திவலைகள் 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 9

Author
Author
Joined
Oct 29, 2021
Messages
553
Reaction score
677
Points
93
Location
Tamilnadu, Theni
இந்தா .. அடுத்து மாட்டிட்டான்ல நம்ம ஆட்டோக்கார தம்பி சித்தாந்த் 😂😂😂 நீங்காமல் நானே நிழல் போல தானேனு தபஸ்வி உன் பின்னுக்கே வர்றா ...

வாய் ஷியா செம்ம போ ட்ராப்னு தெரிஞ்சும் அவங்க இடத்துக்குள்ளயே போய்ட்டியே கெத்து கேர்ள் நீ!! 😍😘View attachment 32405
அந்த பையன் இல்லனா தபஸ்வி வேலை ஓடாதே🤭🤭🤭🤭 ‌‌‌‌‌‌‌‌ ஷியா 🤭🤭இத ஆதித் கேட்டா காண்டாவானே 🤭🤭🤭
 
Anamika 9

Author
Author
Joined
Oct 29, 2021
Messages
553
Reaction score
677
Points
93
Location
Tamilnadu, Theni
சூப்பர் பதிவு ✨😍💖செம்ம interesting ஆ போகுது 🤩🤩🤩
ஆதித்...ரியாவ சைட் அடிச்சுட்டான்😂🤭🤣
ரெண்டு ஹீரோயின்க்கும் தில்லு தான்🔥🔥🔥🔥
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் ✨✨✨
இத சொன்னா ஆதித் ஒத்துக்கவே மாட்டானே 🤭🤭🤭 நன்றி 😍😍😍😍😍😍
 
தீபஷ்வினி

Well-known member
Joined
Jul 16, 2019
Messages
390
Reaction score
772
Points
93
Location
Mumbai
அடேய் பார்திபா எங்கடா இருக்கே எருமை😡😡😡 வந்து தொலையேன்டா😤😤😤

உன்னால இங்க ஒரு அப்பாவி ஜீவன்🥺🥺🥺 மூணு வில்லிங்க கிட்ட(மூணாவது வில்லி யாருன்னு கண்டு பிடிங்க ஆர்தரே) மாட்டிகிட்டு படாத பாடு படுறான்டா🥺🥺🥺

அடேய் ஆதி உனக்காக இங்க ஆர்தர் கிட்ட போராடிட்டு இருக்கேன் நீ என்னன்னா அவளை சைட் அடிக்கிறே மவனே உன் மண்டையிலேயே நங்குன்னு கொட்டனும்👊👊👊

ஆர்த்தரே ஸ்டோரி செம விறுவிறுப்பு கீப் கோயிங்👏👏👏
 
Thadsa22

Well-known member
Joined
Jan 20, 2018
Messages
605
Reaction score
1,191
Points
93
Location
Switzerland
பிரதாப் எனும் சிங்கத்தின் குகைக்கு தெரிந்தே புள்ளிமான் ஷியா போகிறார்.ஆனால் இருவருமே தந்திரத்தில் நரியை வென்றவர்கள் பார்ப்போம் அந்தச் சிங்கம் பார்த்தீபன் எனும் எருமையை காப்பாற்றப் போகிறதா அல்லது புள்ளிமான் பார்த்தீபனை கண்டுபிடித்து போட்டுத்தள்ளப் போகிறதா .
 
Sowdharani

Well-known member
Joined
Feb 7, 2018
Messages
1,467
Reaction score
2,221
Points
113
Location
Chennai
தபஸ் ஷியா வர அளவுக்கு பாயல் ஏன் வர மாட்டுரா...

குணால் வீட்டு பொண்ணுகளை யாருக்குமே தெரியல.... அவருக்கு குடும்பம் இருக்குனு விஷயம் தெரியுமா தெரியாத வெளிய....

ஷர்மா gang பெருசு... ரத்தோட் gang சின்னது.... அப்புறம் எப்படி குணால்க்கு இப்படி ஆச்சு....
 
Vithurshi

Well-known member
Joined
Mar 12, 2019
Messages
756
Reaction score
1,240
Points
93
Location
Sri Lanka
அந்த பையன் இல்லனா தபஸ்வி வேலை ஓடாதே🤭🤭🤭🤭 ‌‌‌‌‌‌‌‌ ஷியா 🤭🤭இத ஆதித் கேட்டா காண்டாவானே 🤭🤭🤭
காசா பணமா காண்டு தானே எவ்ளோ வேணா ஆவட்டும் 😂
 
நாள்காட்டி

தமிழ் நாள்காட்டி
ஞாதி்செவிவெகா
           
௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫
௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨
௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯
௩௰ ௩௧          

Advertisements

Latest Discussions

Latest Episodes

Advertisements