• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தீண்டாதே 15?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
created_image_1599733471310.png

ஹர்ஷா வீட்டில்,

அப்போது தான் ஓஃபீஸிலிருந்து வந்த ஹர்ஷா குளித்து உடை மாற்றி அனிருத்தை தேடி செல்ல அவனோ தன் கையிலிருந்த கிட்டாரை வாசித்தவாறு அறையிலிருந்த சோஃபாவில் சாய்ந்து கனவுலகத்தில் மிதந்து கொண்டிருந்தான்.

அவன் பக்கத்தில் போய் நின்று அவனை ஹர்ஷா உற்று நோக்க அவனோ ஹர்ஷா தன் எதிரில் இருப்பதை கூட உணராது ஏதோ பாடலை முணுமுணுத்தவாறு தனியாக சிரித்துக் கொண்டிருக்க கடுப்பான ஹர்ஷா டீபாயில் இருந்த தண்ணீர் க்ளாசை அவன் மேல் ஊற்றவே பதறி அடித்துக் கொண்டு கனவிலிருந்து நிகழ்காலத்திற்கு வந்தான் அனிருத்.

தன் எதிரில் கைகளை கட்டி முறைத்துக் கொண்டு நின்றவனை கண்டு "ஹிஹிஹி.." என அசடுவழிந்தவாறு அனிருத் இழித்து வைக்க,

"என்ன டா நா வந்தது கூட தெரியாம ட்ரீம்ல இருக்க.. யாரந்த பொண்ணு.." என்று குறும்பாக கேட்டவாறு அவன் பக்கத்தில் அமர்ந்தான் ஹர்ஷா.

"தெய்வமே.. ஹவ்வ் (How) .." என்று அனிருத் ஆச்சரியமாக கேட்க,

"பதில சொல்லு டா.." என்று ஹர்ஷா சிரித்தவாறு கேட்டதில் அப்படியே மீண்டும் கனவுலகத்திற்கு சென்ற அனிருத்,
"என் க்ளாஸ் தான் ப்ரோ.. ரொம்ப அழகா இருப்பா.. அவ்வளவு சொஃப்ட் கெரக்டெர்.. நல்ல பொண்ணு ப்ரோ.." என ஆராதியாவை மனதில் நினைத்தவாறு புன்னகையுடன் சொல்ல,

"என்ன டா லவ்வா.." என ஹர்ஷா அவன் தலையை தட்டி கேட்டதில்,

"அச்சோ ப்ரோ.. லவ் அதெல்லாம் தெரியல.. பட் ஐ லைக் ஹெர்.. அவக்கூட பேசிக்கிட்டே இருக்கனும்னு தோணுது.. பட் என் ஏன்ஜல் பேசுறதுக்கே காசு கொடுக்கனும் போல.." என கூறியவாறு அனிருத் பெருமூச்சு விட,

ஹர்ஷாவுக்கோ அவன் மனது அப்பட்டமாக தெரிந்தது.. சிரித்தவாறு,
"ஓஹோ.. ஏன்ஜல்.. ம்ம்ம்.. ம்ம்.. நடத்து நடத்து.." என கேலி செய்ய அனிருத்தோ மீண்டும் கிட்டாரை எடுத்து ஃபீல் பன்னி ஒரு பாட்டை பாட ஆரம்பிக்க அறையிலிருந்து அடித்து பிடித்து ஓடி வந்து விட்டான் ஹர்ஷா.

இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருந்த சமயம் ஹோலிலோ,

ராஜ்தீப் அமர்ந்து சில ஃபைல்களை பார்த்துக் கொண்டிருக்க வாசலில் நின்ற கார் சத்தத்தில் வாசலை பார்க்க அங்கு வந்த இருவரை பார்த்தவரின் முகமோ பிரகாசமானது.

"வாடா திலகா.. எப்படி டா இருக்க.. என்ன மினிஸ்டர் சார் நீங்க இந்த பக்கம்.." என கூறியவாறு தன் வீட்டுக்கு வந்த தன் நண்பர்கள் மற்றும் பிஸ்னஸ் பார்ட்னர்ஸ் மினிஸ்டர் சப்தகிரி மற்றும் திலகனை அணைத்து கொண்டார்.

சோஃபாவில் மூவரும் அமர்ந்திருக்க,

"என்ன டா ராஜ் நம்ம பிஸ்னஸ் எப்படி போய்கிட்டு இருக்கு.. இப்போ வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லையே..." என சப்தகிரி கேட்க,

"அதெல்லாம் கரெக்டா தான் டா போய்கிட்டு இருக்கு.. பட் இப்போ ஒரு சின்ன சிக்கல் அவ்வளவு தான்.." என ராஜ்தீப் யோசனையாக சொல்ல,

"என்னாச்சு அந்த ஜேக்கப் எதாவது பிரச்சினை பன்றான்னா.." என கோபமாக கேட்டார் திலகன்.

"அதை அப்றம் சொல்றேன்.. நீ எப்போ இந்தியாவுக்கு வந்த.. மொதல்ல அதை சொல்லு.." என்று ராஜ்தீப் கேட்டதற்கு,

"இன்னைக்கு காலைல தான் டா.. பிஸ்னஸ்னஸ் விஷயமா வர வேண்டியதா போயிருச்சி.. இப்போ நீ சொல்லு.. என்ன பிரச்சினை போலிஸ்ல எதாச்சும் பிரச்சினை பன்றாங்களா.. அதெல்லாம் கொடுக்க வேண்டியதை கரெக்டா கொடுத்துக்கிட்டு தானே இருக்கோம்.. அப்படி ஏதும் பிரச்சினை இருந்தாலும் அதை நம்ம மினிஸ்டர் சார் தான் பார்த்துப்பாரே.." என திலகன் ராஜ்தீப்பிடம் ஆரம்பித்து சப்தகிரியிடம் முடிக்க,

"எவனுக்கும் நம்ம விஷயத்துல தலையிடுற தைரியம் இல்லை.. எவனாலையும் நம்மள தடுக்கவும் முடியாது.." என சப்தகிரி பெருமையாக சொல்ல,

"இப்போ பிரச்சினை அது இல்லை.. எப்போவும் ஜேக்கப் பொண்ணுங்கள அவனுக்கு வர்ற க்ளைன்டுக்கு தான் கேப்பான்.. திஸ் டைம் ஒரு பொண்ண அவனுக்காக கடத்த சொல்லியிருக்கான்.. பட் அந்த பொண்ண கடத்துறதுல தான் சிக்கலே.." என ராஜ்தீப் சொல்ல மற்ற இருவரும் புரியாமல் பார்த்தனர்.

"மிடில் க்ளாஸ் பீப்பளால(People) நம்மள எதிர்த்து எதும் பன்ன முடியாதுன்னு நம்மளும் மிடில் க்ளாஸ் பொண்ணுங்க அநாதை பொண்ணுங்கள தான் கடத்துறுவோம்.. பட் இந்த பொண்ணு கொஞ்சம் பெரிய இடம்.. அதான் யோசிக்கிறேன்.. நம்ம ஆளுங்க ஃபோலோ பன்ன தான் செய்றாங்க.. இப்போ வரைக்கும் எதுவும் பன்ன முடியல.." என ராஜ்தீப் சலிப்பாக சொல்ல,

"சீக்கிரம் வேலைய முடிச்சிறு.. உன்னால முடியலன்னா சொல்லு என் ஆளுங்கள வைச்சி இதை நா பாத்துக்குறேன்.. பொண்ணுங்கள கரெக்ட் டைம்க்கு அனுப்பலன்னா நம்ம தலை தான் உருளும்.." என சப்தகிரி சொல்ல,

"யாரந்த பொண்ணு.." என திலகன் கேட்டதற்கு,
"பேரு மதுமித்ரா.." என்று சொன்ன ராஜ்தீப் அவள் ஃபோட்டோவை காட்டி மித்ரா பற்றிய சில தகவல்களை சொன்னார்.

"இதை நானும் திலகனும் பார்த்துக்குறோம்.. நீ நம்ம மத்த க்ளைன்ட்ஸ்ஸ கவனி.. அந்த ஜேக்கப் கூட பேசினாலே டென்ஷன் தான்.. நேரத்திற்கு முடிக்கலைன்னா நமக்கு அவன் செட்ல் பன்ன வேண்டியதையும் தராம போயிருவான்.." என சப்தகிரி சலித்தவாறு சொல்லிக் கொண்டிருக்க சரியாக, "என்ன செட்ல்மென்ட் அங்கிள்.." என்ற குரலில் திடுக்கிட்டு மூன்று பேருமே ஒருசேர திரும்பி பார்த்தனர்.

மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு அவர்களை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா. அவனை எதிர்ப்பார்க்காத ராஜ்தீபிற்கு நெஞ்சில் நீர் வற்றி போக 'எதாவது கேட்டு விட்டதோ..' என்ற பயத்தில் எச்சிலை விழுங்கியவாறு அவனையே மிரட்சியுடன் அவர் பார்த்திருக்க,

சப்தகிரியோ சமாளிக்கும் பொருட்டு,
"அது.. அது ஒன்னுஇல்ல ஹர்ஷா எலெக்ஷன் வருதுல்ல அதான் செட்ல்மென்ட்.." என்று என்ன சொல்வதென தெரியாமல் இழுக்க,

வாய்விட்டு சிரித்தவன்,
"இந்த ஜென்மத்துல நேர்மையா அரசியல் பன்ன கூடாதுன்னு முடிவு பன்னிடிங்க.. " என்று நக்கலாக கூறி சிரிக்க, அவனின் சாதாரணமான பேச்சில் தான் மற்ற மூவருக்கும் போன உயிர் திரும்பி வந்தது போல் 'ஹப்பாடா..' என்றிருந்தது.

பெருமூச்சு விட்ட சப்தகிரி எழுந்து,
"நீ அமெரிக்கா போறதுக்கு முன்னாடி உன்னை கடைசியா பார்த்தது.. இப்போ தான் பார்க்குறேன்..எப்படி பா இருக்க.."
என கூறியவாறு அணைத்து கொள்ள,

"பார்த்தா எப்படி தெரியுது.." என தன் முறுக்கேறிய உடலுடன் தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்று பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு ஒற்றை புருவத்தை உயர்த்தியவாறு குறும்பாக ஹர்ஷா கேட்டதில்,

"ஐ அம் டேம்ன் ஷுவர் ராஜ் எனக்கொரு பொண்ணு இருந்திருந்தா உன் பையனை தூக்கிட்டு போய் என் பொண்ணுக்கு கட்டி வச்சிருப்பேன்.. பிரம்மன் ஓவர் டைம் எடுத்து செதுக்கின சிலையாட்டம் இருக்கான் உன் மகன்.. ரியலி யு லுக் ஸ்மார்ட் ஹர்ஷா.." என்று கூறியவாறு ஹர்ஷாவின் வயிற்றில் அவர் செல்லமாக குத்த,

"அய்யோ அங்கிள் அப்படி எல்லா விபரீதமா முடிவு எடுத்துராதீங்க.. ஐ அம் ஓல்ரெடி கம்மிடெட்.." என தன் வயிற்றை தடவியவாறு தன் அப்பாவின் பக்கத்தில் அவன் அமர,

திலகனோ,
"என்ன டா உன் பையன் ஏதோ சொல்றான்.. அப்போ மருமக ரெடி தானா.." என கிண்டலிக்க ராஜ்தீப்போ உதட்டை பிதுக்கி தெரியாது என்பது போல் தோளை குலுக்கினார்.

சிறிது நேரம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவன் டிவியை ஒன் செய்ய அதில் கூறிய செய்தியை கேட்டு ஹர்ஷாவுடைய கண்கள் சிவக்க தாடை இறுக கைகளை மடக்கி உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்தவாறு தன் கோபத்தை கட்டுப்படுத்தினான்.

ஆனால் இதைப் பார்த்துக் கொண்டிருந்த ராஜ்தீப், திலகன், சப்தகிரிக்கு அவனுடைய கோப முகத்தை கண்டு 'இதற்கு காரணம் தாங்கள் தான் என்று தெரிந்தால் தங்களுடைய நிலைமை.." என்ற ரீதியில் மிரட்சியுடன் பார்த்தவாறு தங்கள் முக பாவனைகளை ஹர்ஷா பார்க்காதவாறு மறைக்க பெரும்பாடுபட்டனர்.

அதே சமயம்,

"நேற்று சென்னையில் ஒரு இளம்பெண்
கடத்தப்பட்ட நிகழ்வு சென்னையே பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க பொலிஸ்துரையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட சென்னை உட்பட பல மாவட்டங்களிலுள்ள மகளிர் சங்கங்களினால் பல போராட்டங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது."

என்ற செய்தி அறை தொலைக்காட்சியில் ஓட கோபத்தில் பற்களை நரநரவென கடித்த வண்ணம் சோஃபாவில் அமர்ந்து அந்த செய்தியை பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.

அப்போது கதவை தட்டி உள்ளே வந்த தேவ்,
"மித்ரா இன்னைக்கு காலைல தான் திலகன் கனடால இருந்து வந்திருக்கான்.." என்று சொல்ல,

"ஐ நோ தேவ்.." என கூறியவாறு அவனை நிமிர்ந்து பார்த்தவள் இதழ்கள் வெற்றிப் புன்னகை புரிந்தது.

அவள் சிரிப்பே அவனுக்கு பீதியை கிளப்ப,
"ஒரு மாசம் இங்க தான் இருக்க போறான்.. இப்போ என்ன பன்றதா முடிவு பன்னியிருக்க மித்ரா.." என்று மெதுவாக இழுத்து இழுத்து தேவ் கேட்க,

"ஒரு மாசம் இருக்குல்ல தேவ்.. அவன் திரும்ப கனடா போறதுகுள்ள அவன தூக்கியாகனும்.. நீ நா சொல்றதை மட்டும் செய்தாலே போதும்.." என மித்ரா சொல்ல,

இவளை என்ன சொல்லி சமாளிப்பது என்று புரியாமல் தவித்தவன்,
"மித்ரா கடைசியா கேக்குறேன் வேணாமே.. அவங்க பத்தின எவிடென்ஸ் கலெக்ட் பன்னி அப்பா மாமாகிட்ட கொடுக்கலாம்.. அவங்க பாத்துப்பாங்க.." என்று அவளுக்கு மீண்டும் புரிய வைக்க முயல, அவன் முறைத்த முறைப்பில் கப்சிப் என்று வாய் மூடிக் கொண்டான் தேவ்.

பெருமூச்சுவிட்ட தன்னை நிதானப்படுத்தியவள்,
"இங்க பாரு தேவ் நேத்து ஒரு பொண்ண கடத்தியிருக்கானுங்க.. நம்ம தியாவோட வயசு தான்.. அந்த பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பா.. அவ குடும்பம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்.. இதை தடுக்க தானே என் ஆரா அவ்வளவு போராடினாரு.. ஆனா, என்ன பன்னாங்க என் கண்ணு முன்னாடி என் அம்மா அப்பாவ..." என அதற்கு மேல் பேச முடியாமல் எதிரில் டீபாயின் மேலே இருந்த பூச்சாடியை தூக்கி ஆக்ரோஷத்தில் சுவற்றில் தூக்கி வீச தேவ் தான் ஆடிப்போய் விட்டான்.

"இவனுங்ககிட்ட பணம், பதவி, அதிகாரம் மூனுமே இருக்கு.. இவங்க தான்னு தெரிஞ்சும் டிபார்ட்மென்ட்ல மூடி மறைச்சிருக்காங்க.. இந்த விஷயம் மாமாக்கு தெரிஞ்சும் அவங்களால எதுவுமே செய்ய முடியாத நிலை.. அப்போவே நம்மள வைச்சி மிரட்டியிருக்காங்க இப்போ அவங்க ஏக்ஷன் எடுக்க போய் எங்க அது அவங்க குழந்தைங்க உயிருக்கு அதாவது நம்ம உயிருக்கு தேவ் ஆபத்தா முடிஞ்சிருமோன்னு தான் அவ்வளவு கோபத்தையும் மனசுல புதைச்சிகிட்டு இருக்காங்க.. இப்படிபட்டவங்கள சும்மா விடக் கூடாது தேவ்.. கொன்னு போடனும்.."
என அவள் ஆவேசமாக கத்தியவாறு மூச்சு வாங்கியவாறு தரையில் மண்டியிட்டு அமர அவளின் நிலையை புரிந்து கொண்டவனோ அவள் கபோர்ட்டில் என்டிடிப்ரஷன் மாத்திரையை தேடி எடுத்து அவளுக்கு கொடுத்து சோஃபாவில் அமர வைத்தான்.

தலையை பின்னால் சாய்த்து கண் மூடி இருந்தவளை பார்த்த தேவ்விற்கு மனது பிசைய, 'எத்தனை நாளைக்கு இந்த மெடிசின்ன எடுத்துக்குவா.. சீக்கிரம் இவள கௌன்ஸ்லிங் கூட்டிட்டு போகனும்.. பட் எப்படி..' என மனதில் நினைத்தவாறு அவளை மடியில் படுக்க வைத்து அவள் தலையை ஆறுதலாக வருடி விட்டான் அந்த தோழன்.

அடுத்த நாள்,

'இந்த ஹர்ஷா ஏன் மித்ரா பத்தி கேட்டான்.. அவனுக்கும் மித்ராவுக்கும் என்ன சம்மந்தம்.. இதை பத்தி மித்ராகிட்ட கேட்போமா.. வேணாம் வேணாம்.. அப்றம் என்கிட்ட அவள பத்தி டீடெய்ல்ஸ் கேட்டான் என்றதுக்காகவே அவனையும் லிஸ்ட்ல சேர்த்துக்குவா.." என்று தன் கேபிளில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்த தேவ்விற்கு வட்ஸ்அப்பில் சில ஃபோட்டோஸ் வந்திருக்க அதை எடுத்து பார்த்தவனுக்கோ மனது உலைகளமாக கொதித்தது.

"இவள..." என பற்களை கடித்துக் கொண்டு உடனே அனாவுக்கு அழைக்க மறுமுனையிலோ அழைப்பு துண்டிக்கப்பட 'விடா முயற்சி விஷ்வரூப வெற்றி..' என தனக்குத்தானே சொல்லியவாறு மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டு இருக்க ஒரு கட்டத்தில் முடியாமல் அவளும் அவன் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

"என்ன டி கொழுப்பா.. கோல் பன்ன பன்ன கட் பன்னிகிட்டே இருக்க.. உனக்கு எத்தனை தடவை சொல்றது.. அவன்கூட பழகாதன்னு.. கேட்க மாட்டியா நீ.." என்று தேவ் காட்டுகத்து கத்த,

மறுமுனையில் அனாவோ,
"ஸப்ப்பாஹ்ஹ்ஹ்... எதுக்கு இப்பிடி கத்துற காது கொய்யுன்னுது.. இப்படியே கத்துகிட்டே இரு அப்றம் பிபி எகிறி மண்டைய போட போற ஜாக்கிரதை.." என்று சிரிப்புடன் சொல்ல,

"நா மண்டைய போடுறேன்னோ இல்லையோ.. நீ மட்டும் என் எதிர்ல இருந்த உன் மண்டைய பொலப்பேன்.." என கர்ஜித்தவன்,
"சொல்லு டி.. அவன் கூட பைக்ல போற அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. இப்ப எங்க இருக்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. இரு டி வரேன்.." என்று கோபத்தில் கத்திய தேவ்வை கொஞ்சம் கூட சட்டை செய்யவில்லை அவன் மாமாப் பொண்ணு..

"என்னை உன்கிட்ட போட்டு கொடுக்குற உன் உழவுத்துறை மட்டும் என் கையில சிக்கினான் சட்னி தான் அவன்.. மூடிட்டு ஃபோன வை டா மூதேவி.." என்று கத்திவிட்டு அனா அழைப்பை துண்டித்திருக்க,

"ஆஆ.." என்று கத்தி கோபத்தை கட்டுப்படுத்திய தேவ், 'இவளுக்கு எல்லா சொல்லி புரிய வைக்க முடியாது.. பட்டா தான் திருந்துவ.. அப்போ வரட்டும் இவ்வளோ பேசின அவ வாய்லயே குத்துறேன்..' என மனதில் அனாவை வறுத்தெடுத்தவன் கையை மேசையில் ஊன்றி நெற்றியை விரலால் நீவி விட்டவாறு கண்மூடி அமர்ந்திருக்க,

திடீரென கதவு திறந்த சத்தத்தில் கண் திறந்து நிமிர்ந்து பார்க்க தன் எதிரில் வந்துக் கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கோ, 'அய்யோ ராமா எனக்கு ஏன் இந்த சோதனை..' என நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அவன் வெளிப்படையாகவே தலையிலடித்துக் கொள்ள அவன் எதிரில் அமர்ந்த வேல் "ஹிஹிஹி.." என்று இழித்து வைக்க, அவளை மூக்கு விடைக்க முறைத்தவன்,
"உனக்கு CBI ஓஃபீஸ்ல வேலையே இல்லையா.. எப்போ பாரு எங்க ஓஃபீஸ சுத்தியே ரவுண்ட்ஸ் போயிக்கிட்டு இருக்க.." என தேவ் கடுப்பாக கேட்க,

"அது ஏன்னு உனக்கு தெரியாதா செல்லகுட்டி.." என தேவ்வின் கன்னத்தை வேல் எட்டி கிள்ள, "ஆஆ வலிக்குதுடி.." என கத்தி கன்னத்தை தடவியவாறு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கோபமாக அவளை பார்த்தவனை கண்டுக்காது,

"டேய்ய் அவிந்த்கிட்ட எப்படியாச்சும் என் லவ்வ சொல்லனும் டா.. பட், எப்படிதான்னு தான் தெரியல.. என்ன தான் சின்ன வயசுல இருந்து ஒன்னா வளர்ந்தாலும் ரொம்ப பயமா இருக்கு டா.." என வேல் ஒருவித வெட்கத்துடனே சொல்ல,

அவளை சலிப்பாக பார்த்த தேவ் மனதிலோ,
'இவ அவிந்த் அவிந்த்னு அவன் பின்னாடி சுத்திகிட்டு இருக்கா.. அவன் என்னடான்னா அந்த சண்டி ராணி பின்னாடி சுத்திகிட்டு இருக்கான்.. அவ என்னடான்னா எனக்கே தெரியாம ஏதோ தில்லாலங்கடி வேலை பன்னி வைச்சிருக்கா.. அவ போட்டுத் தள்ள போறவனோட பையன் அவள பத்தியே டீடெய்ல்ல் கேக்குறான்.. இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ.. ராமா.. " என மானசீகமாக தேவ் புலம்ப அடுத்து வேலு கேட்ட கேள்வியில் தேவ்விற்கு தான் எங்கேயாவது தலையை கொண்டு போய் முட்டிக் கொள்ளலாம் போலிலிருந்தது.

தொடரும்..?
---------------------------------------------------------------

Thanks for ur love and support friends..

Keep motivating me with ur comments guys..?

-ZAKI?

Attachments

Nandhini@mariammal

நாட்டாமை
Joined
Aug 29, 2020
Messages
26
Reaction score
26
Location
Coimbatore
View attachment 27654

மித்து பேபிக்கு ஜெனிபர் படம் மேட்சாகுது ஹர்ஷாக்கு படம் மேட்சாகவில்லை.தேவ் பையன் பாவம்.அனா பேபியை அட்டகாசம் பண்ணவேண்டாம் என சொல்லவும்
 
Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
மித்து பேபிக்கு ஜெனிபர் படம் மேட்சாகுது ஹர்ஷாக்கு படம் மேட்சாகவில்லை.தேவ் பையன் பாவம்.அனா பேபியை அட்டகாசம் பண்ணவேண்டாம் என சொல்லவும்
Achoo sisy ana baby a control pannawe mudiyadhu.. dev than awala samaalikkanum ??
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top