• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தீபாவளி வாழ்த்துக்கள் DIWALI WISHES

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
என்னப்பா தீபாவளி நாளைக்கு இன்னும் யாரும் தீபாவளி வாழ்த்துக்காக திரெட் ஒபன் பன்னாம இருக்கீங்க நாங்கதான் ஆரம்பிக்கலை நீ பன்ன வேண்டியதுதானே நீங்க திட்டறது புரியறது சரி நானே ஆரம்பித்து வைக்கிறேன்

மக்களே, அக்காக்களே, தங்கைகளே, அம்மாக்களே உங்கள் அனைவருக்கு என் சார்பாகவும் என் சக்திபிரியா சார்ப்பாகவும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ADVANCE HAPPY DIWALI WISHES DEARIES
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த சஷி முரளி டியர் @
பிரியங்கா முரளி டியர் தளத்தில்
வலம் வரும் எழுத்துலக
பிரம்மாக்கள் அனைவருக்கும்
மயில் போல அழகாக நடமாடும்
என்னுடைய பாசமிகுந்த
அன்பான இனிய சகோதரிகளுக்கும்
இனியத் தோழிகளுக்கும்
கேசரி போல வீர நடை போடும்
என்னுடைய பாசமிகுந்த
அன்பான அரிமா சகோதரர்களுக்கும்
அரிமா தோழர்களுக்கும்
என்னுடைய இதயபூர்வமான
தீபாவளித் திருநாள்
நல்வாழ்த்துக்கள், அன்பு
நிறைந்த நல் உள்ளங்களே
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top