• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தீராக் காதல் - ரிஷபா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ramya minion

நாட்டாமை
Joined
Mar 13, 2022
Messages
33
Reaction score
37
Location
India
#காதல்_மழை
#தீராக்காதல்
#ஹரிஹரன்_ரம்யா

அவன் உடன் மட்டும் தன் சுயம் தொலைத்தாள் அவள்.
இதழ் மச்சத்தில் மையல் கொண்டான் அவன்.

அவள் மாமனுடன் வருகை தந்தபோது பொறாமை கொண்டு காதலை உரைத்தான் அவன்.

அவள் வைத்த காலக்கெடு முடியும்முன் சொத்திற்காக சிறையெடுக்கப்பட்டாள் கோதை.
மீட்டெடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் கைபிடித்தான் மாதவன்.
அவள் தன் காதலை உரைத்தால் அவனின் புதையலாம்(தீராக்காதலாம்) இதழ் மச்சத்தினால்❣❣❣

வாழ்த்துகள் நட்பே 💐💐

அன்புடன்
#ரம்யா
 
Rishaba

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jan 8, 2021
Messages
456
Reaction score
665
Location
Theni

So....o..so...sweet, adipoli...ur way of words heartfelt you ♥ 🥰🥰
 
பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
க்யூட்டான லவ் ஸ்டோரி.....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐
 
SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
அருமையாக இருந்தது தீரா காதல்...

கதையும் காட்சியும் அதுக்குள்ள தீர்ந்து போயிருச்சேனு தோன்ற வைத்தது.

வாழ்த்துகள் ஆத்தரே.
 
Rishaba

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jan 8, 2021
Messages
456
Reaction score
665
Location
Theni
அருமையாக இருந்தது தீரா காதல்...

கதையும் காட்சியும் அதுக்குள்ள தீர்ந்து போயிருச்சேனு தோன்ற வைத்தது.

வாழ்த்துகள் ஆத்தரே.
😍😍மிக்க நன்றி.....
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top