• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode துரத்தும் நிழல்கள் 16 ( இறுதி அத்தியாயம்)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் ஜான்சிக்கா..
ரொம்ப அருமையான கதை.. குட்டி கதையா அழகா குடுத்துடீங்க.. சூப்பர்.. கடைசி வரை ஜோடி சேர்க்கவே இல்லையே.?.. யதார்த்தமான முடிவு அருமை...:love::love:
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,556
Reaction score
7,772
Location
Coimbatore
அருமையான கதை
சொந்தமா இருந்தாலும் எப்பவும் அளவான விதத்தில்
பழக வேண்டும் அதுவும் வயசு பிள்ளை இருக்கும் போது
இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
ருத்ரபாண்டி அருமையான மனிதர்
ஆனாலும் குடும்பமே இப்படி கேவலமான மனிதர்களா இருந்து இருக்காங்க
நல்ல வேளையாக அவளுக்கு கல்யாணம் செய்யல
அருமையான முடிவு
 




Jansi

மண்டலாதிபதி
Joined
Sep 18, 2018
Messages
158
Reaction score
242
Location
Mumbai
Super super மிகவும் அருமையான பதிவு. சின்ன கதையா இருந்தாலும் ரொம்ப அருமையான கதை
மிக்க நன்றிகள் தாரா

உங்கள் தொடர்ந்த கருத்துப் பகிர்வுகள் எனக்கு மிக ஊக்கமளித்தன :)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top