உன் துரோகத்தால் புரிந்தது என் பலமும் உன் பலவீனமும் நீ வீழ்ந்து கொண்டிருக்க நான் எழுந்து கொண்டிருந்தேன் நீ தாழ்ந்து கொண்டிருக்க நான் உயர்ந்து கொண்டிருந்தேன் ஆதலால்... இங்கு துரோகங்கள் வரவேற்கப்படுகின்றன.