• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தூறல் போடும் நேரம் - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sara yuvaraj

SM Exclusive
Joined
Sep 27, 2018
Messages
778
Reaction score
1,464
Location
chennai
ஹாய் ப்ரிண்ட்ஸ்...

எப்போ எல்லாம் முடியுதோ அப்போ டைப் பண்ணி போடுறேன். மிகுந்த சிரமத்திற்கு இடையில் போடுவதால் தாமதமாகி விடுகிறது.
முதலில் எனக்கு கணினி கிடைப்பதில்லை. என் மடிகணினி பழுதாகி விட்டது. அதனால் என்னவரின் கணினியில் அவரின் விடுமுறை நாட்களில் மட்டுமே தட்டச்சு செய்து பதிவிட முடிகிறது. அதனால் தான் பதிவுகள் போட இரவாகி விடுகிறது இல்லையெனில் தாமதமாகி விடுகிறது.

தூறல் போடும் நேரம் - 11

படித்து விட்டு கருத்துக்களைப் பகிரும் தோழிகளுக்கு மிக்க நன்றி.

சாரா @ சாரா தியா...
 
Last edited:

sameera anjali

மண்டலாதிபதி
Joined
Feb 3, 2020
Messages
291
Reaction score
622
Location
theni

தூறல் போடும் நேரம் - 12

படித்து விட்டு கருத்துக்களைப் பகிரும் தோழிகளுக்கு மிக்க நன்றி.

சாரா @ சாரா தியா...
sara 12th ud nu irukku maaththunga no ah 11th ud ah
 
sameera anjali

மண்டலாதிபதி
Joined
Feb 3, 2020
Messages
291
Reaction score
622
Location
theni
அருமையான பதிவு சாரா...

நெஞ்சை உருக்கும் ராதாவின் வாழ்க்கையின் மறுபக்கம் உடையது.

எப்பவும் நாயகி, நாயகனுக்கு தான் நான் உறுதியா இருக்கேன் அதுல..

அதனால சாரா இருவரையும் சீக்கிரம் சேர்த்து வைச்சிடு ம்மா.
 
Rahidevideva

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
119
Reaction score
227
Location
IN
சாரா,
நீங்க கஷ்டபட்டேனும் எங்களுக்கு தொடர்ந்து கொடுக்கும் உத்வேகத்திற்கு மிக்க நன்றி.

அவள் வாழ்க்கையின் முற்பகுதி கிருக்கலாக இருந்தாலும், பாட்டியின் துணையோடு தெளிவாகவே உள்ளது. ராம் சொன்னது போல் அருமையான வேலை. வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டாள் என்று நினைக்கையில் இன்னும் என்ன துரத்துகிறது. அவளுக்கு பிடிக்காத அத்தை மகனோடு தான் திருமண ஏற்பாடோ??
 
honey1207

இணை அமைச்சர்
Joined
Mar 16, 2020
Messages
844
Reaction score
1,001
Location
chennai
Very sad her past story ..at least Radha taken care by granny otherwise it will be different story ?
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top