• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தூறல் போடும் நேரம் - 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sara yuvaraj

SM Exclusive
Joined
Sep 27, 2018
Messages
778
Reaction score
1,464
Location
chennai
வணக்கம் தோழமைகளே!

இன்னிக்கு தான் சரியா சைட் ஓபன் ஆகிருக்கு.

அடுத்த தூறல் வந்தாச்சு...

தூறல் போடும் நேரம் - 13

படித்து விட்டு தங்களின் கருத்துகளைப் பகிருங்கள் ப்ரிண்ட்ஸ்...

சாரா @ சாரா தியா
 




Chitra ganesan

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,323
Reaction score
2,542
கல்யாணம் பண்ணிட்டு வந்து இன்னுமே அவளை போய் பார்க்காம இருக்கான்..இது தப்பு தானே
 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,200
Reaction score
1,926
Location
Hosur
Kalyanam pannitu ambonu vittitu vanda unna vachi seiva iruda magane
Preyapa semma ha ha
Anga enna nelamayoq
Ratha nera ivan veetuku vadironumamom epdi irukum ha ha
Semma ya irukum
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,568
Reaction score
7,787
Location
Coimbatore
அடப்பாவி தாலிய கட்டிட்டு
அங்க தனியா விட்டுட்டு வந்துட்டான்
இங்க வீட்டில் உண்மைய
சொல்ல முடியல
என்ன செய்ய போறானோ
 




sameera anjali

மண்டலாதிபதி
Joined
Feb 3, 2020
Messages
291
Reaction score
622
Location
theni
அருமையான பதிவு சாரா..

நாயகனின் திடீர் செயலில் நாயகியை தன்னவளாக்கிகொண்டான்.

ஆனால் அவளை தனியாக விட்டு வந்திருக்க வேண்டாம் ஆனாலும் அவனும் என்ன செய்வான் குடும்பத்தை நினைக்காமல் ராதாவை திருமணம் செய்துகொண்டான் அவர்கள் இனி என்ன பாடுபடுத்த போகிறார்களோ?

விரைவில் அடுத்த யூடியை கொடு சாரா மீ வெயிட்டிங்..
 




SaiSakthi

இணை அமைச்சர்
Joined
Aug 21, 2019
Messages
624
Reaction score
613
Location
Chennai
யோசிக்க வேண்டிய நேரத்தில்... யோசிக்காமல் விட்டு விட்டு.... இப்ப யோசிக்கிறீயே... என்ன செய்ய உன்னை...:cautious:

நல்லதொரு பதிவு...(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top