• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தூறல் போடும் நேரம் - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sara yuvaraj

SM Exclusive
Joined
Sep 27, 2018
Messages
778
Reaction score
1,464
Location
chennai
வணக்கம் தோழமைகளே!

அடுத்த பதிவு

தூறல் போடும் நேரம் - 14

சென்ற பதிவுக்கு, படித்து விட்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி தோழிஸ்...

வாரத்திற்கு ஒரு பதிவு தான் பதிவிட முடிகிறது. தாமதத்திற்கு மன்னிக்கவும். என் குட்டி பையன், என் கவனமெல்லாம் அவனிடம் தான் இருக்க வேண்டும் என்று அடம்... இரவு டைப் செய்யலாம் என்றால்... அவன் உறங்குவதே நடுசாமம்...

சோ நைட்டும் பண்ண முடியல, காலையும் சீக்கிரம் எழ முடிவதில்லை. இன்றே எல்லா வேலைகளுக்கும் நடுவில், கிடைத்த நேரத்தில் டைப் செய்தால்... இதில் பவர் கட் வேறு.......

எப்படியோ பதிவிட்டு விட்டேன்... மீ ஹாப்பி தோழிஸ்...
 




sameera anjali

மண்டலாதிபதி
Joined
Feb 3, 2020
Messages
291
Reaction score
622
Location
theni
நானே சாரா நானே... இரண்டாவது கமெண்ட் போட்டதும் நானே..;)

அருமையான பதிவு சாரா....

ஒருவழியா ரெண்டும் பேச்சிருச்சுங்க...

அவளை காப்பாத்துனதுக்கு ரீஷன் சொல்ல போறான் நாயகன்.. அதுவும் கெட்டவனை பத்தி உண்மைய சொல்ல போறான்... அதை கேட்க போற ராதா முகம் எப்படி இருக்கும்... நான் யோசிக்குறேன்...:unsure::unsure:

இதுகடுத்தாவது நாயகன் நாயகியோட காதல் தொடங்குமா?

அடுத்த பதிவுக்காக நான் அடுத்த வாரம் வீக் எண்ட் வரை வெயிட் பண்ணனுமா.. என்ன சாரா இப்படி பண்ணுறீங்மா....
 




Last edited:

Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,196
Reaction score
1,920
Location
Hosur
Lovely lovely dear
Guesshi correct
Ama ivan en bag thukitu vadrukan??????
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சாரா தியா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வணக்கம் தோழமைகளே!

அடுத்த பதிவு

தூறல் போடும் நேரம் - 14

சென்ற பதிவுக்கு, படித்து விட்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி தோழிஸ்...

வாரத்திற்கு ஒரு பதிவு தான் பதிவிட முடிகிறது. தாமதத்திற்கு மன்னிக்கவும். என் குட்டி பையன், என் கவனமெல்லாம் அவனிடம் தான் இருக்க வேண்டும் என்று அடம்... இரவு டைப் செய்யலாம் என்றால்... அவன் உறங்குவதே நடுசாமம்...

சோ நைட்டும் பண்ண முடியல, காலையும் சீக்கிரம் எழ முடிவதில்லை. இன்றே எல்லா வேலைகளுக்கும் நடுவில், கிடைத்த நேரத்தில் டைப் செய்தால்... இதில் பவர் கட் வேறு.......

எப்படியோ பதிவிட்டு விட்டேன்... மீ ஹாப்பி தோழிஸ்...
ஹா ஹா ஹா
உங்களையும் மிரட்ட ஒரு ஆளு இருக்காரா?
சூப்பர் சூப்பர் சாரா டியர்
பின்னே குட்டிப் பையனோட அப்பா மாதிரி எல்லோரும் அப்பாவியா இருப்பாங்களா?
First குட்டிப் பையனைப் பாருங்க
அப்புறமா அப்டேட் கொடுங்க
 




SaiSakthi

இணை அமைச்சர்
Joined
Aug 21, 2019
Messages
618
Reaction score
604
Location
Chennai
ராதா - அரசு.... பேச்சு வார்த்தை ஆரம்பமாகிடுச்சி...இனி சுமூகமான உறவு ஏற்படுமா...?...?

ராதா....இனி மேலாவது எல்லாத்தையும்....மனசு விட்டு பேசட்டும்...??

நல்லதொரு பதிவு...?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top