• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தூறல் போடும் நேரம் - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sara yuvaraj

SM Exclusive
Joined
Sep 27, 2018
Messages
778
Reaction score
1,464
Location
chennai
ஹாய் ப்ரிண்ட்ஸ்...

எல்லோரும் காரைக்குடி சீர்வரிசை பார்த்து மலைச்சுட்டீங்க போலவே. இன்னும் அவங்க பந்தி போஜனம்லா இருக்கு. அதெல்லாம் சொன்னா... இப்பவே சாப்பிட்டே ஆகணும் போல இருக்கும், அவ்ளோ ருசி மட்டும் அல்ல, அந்த சாப்பாட்டின் பெயரும் நம்மை ஈர்க்கும்.

இன்னும் நிறைய முறைகள், கட்டுப்பாடுகள், சடங்குகள் எல்லாம் உள்ளன. கதைக்கு தேவையானவற்றை மட்டும் உபயோகப் படுத்தி உள்ளேன்.

இவர்களின் வரலாறு சோழர் காலம் தொட்டு, ஆங்கிலேயர் காலம் வரை செல்வாக்குடன் நீளும். எல்லா சமூகத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. தேடி பிடித்து படித்து பார்த்தால், நாம் ஆச்சரியத்தில் மிதந்து போவோம்.

ஓகே பிரண்ட்ஸ்... அடுத்த தூறல் இதோ

தூறல் போடும் நேரம் - 7

படித்து விட்டு தங்களின் கருத்துக்களைக் கூறுங்கள் பிரண்ட்ஸ்.

சாரா @ சாரா தியா
 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,196
Reaction score
1,920
Location
Hosur
Lovely update..
Enjal Aamaaam hoom nadathu rasa
Nee yarunu pottu vangita ha ha
Ha ha zara baby valiyammai makeup payangarama irunduchi??????
Ratha ponnu mapyakam podum alavuku
 




sameera anjali

மண்டலாதிபதி
Joined
Feb 3, 2020
Messages
291
Reaction score
622
Location
theni
அருமையான பதிவு சாரா...

ஹாஹாஹா... அந்த அழகு ராதவையே மயக்கம் கொள்ள வைத்துவிட்டது சாரா.

மிகவும் ரசித்த பதிவு இது...
 




SaiSakthi

இணை அமைச்சர்
Joined
Aug 21, 2019
Messages
618
Reaction score
604
Location
Chennai
இந்த அரசுவும்... ராமும்....ஒருத்தரா...?

திடீரென்று ராதா மீதான அக்கறைக்கு என்ன காரணம் ???

நல்லதொரு பதிவு...?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top