• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தூறல் போடும் நேரம் - 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sara yuvaraj

SM Exclusive
Joined
Sep 27, 2018
Messages
778
Reaction score
1,464
Location
chennai
வணக்கம் தோழிகளே...

சற்றே தாமதம் தான். நேற்று தூறல் போட வேண்டிய நேரத்தில், மின்சாரம் சதி ஏற்பட்டு விட்டது,

பல தடைகளை தாண்டி, ராதா ஏன் மயக்கம் போட்டு விழுந்தாள் என்ற கேள்விக்கு பதில் இந்த பதிவில்

தூறல் போடும் நேரம் - 8

போன அத்தியாயத்திற்கு கருத்துக்களை சொன்ன அனைத்து தோழிகளுக்கும் நன்றிகள் பல.

இந்த பதிவிற்கும், படித்து விட்டு தங்களின் கருத்துக்களைக் கூறுங்கள் தோழிகளே.

சாரா @ சாரா தியா
 




sameera anjali

மண்டலாதிபதி
Joined
Feb 3, 2020
Messages
291
Reaction score
622
Location
theni
அருமையான பதிவு சாரா....

நாயகனின் காதல் பார்வை ஆரம்பித்துவிட்டது..

ஆனால் நாயகிக்கி அது புரியாமல் தவிர்த்துவிட்டு சென்றாள்.

கதையின் வரிகளும் அருமை சாரா...
 




sara yuvaraj

SM Exclusive
Joined
Sep 27, 2018
Messages
778
Reaction score
1,464
Location
chennai
அருமையான பதிவு சாரா....

நாயகனின் காதல் பார்வை ஆரம்பித்துவிட்டது..

ஆனால் நாயகிக்கி அது புரியாமல் தவிர்த்துவிட்டு சென்றாள்.

கதையின் வரிகளும் அருமை சாரா...
நன்றி சமீ....

ஆமாம் சமீ ஆரம்பித்து விட்டான் ராம்.
ராதா என்ன செய்வாள் என்று பார்க்கலாம்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top