• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தூறல் போடும் நேரம் - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sara yuvaraj

SM Exclusive
Joined
Sep 27, 2018
Messages
778
Reaction score
1,464
Location
chennai
அருமையா பதிவு சாரா...

நாயகன் மனதில் நாயகி வந்துவிட்டாள்...

அவளின் கல்யாண பத்திரிக்கையாக இருக்குமோ...

அப்படி இருந்தால் நாயகன் பாவமே...

சாரா இப்படி குழப்பிவிட்டாயே...
நன்றி சமீ...

இருக்கலாம் டா... next எபி போட வந்தேன் மா...

பட் எப்படி போஸ்ட் போடுறதுன்னு தெரில... not கெட்டிங் logged in
 




sara yuvaraj

SM Exclusive
Joined
Sep 27, 2018
Messages
778
Reaction score
1,464
Location
chennai
காரைக்குடி திருமணமா இருந்தாலும் சரி , விருந்தா இருந்தாலும் சரி... தூள் கிளப்புறாங்க...??...❣

அரசு - ராதா...காதலைச் சொல்றதுக்கு முன்னாடியே தடங்கல் வருது...?

நல்லதொரு பதிவு...?
நன்றி சாய் டியர்.

ம்ம்ம்... எஸ் டியர்... அம்மாடியோவ் னு ஆச்சரியப்படுற அளவுக்கு தான் இருக்கும்.

ஆமா டியர்... அத ஹீரோ முறியடிக்கிறாரா இல்லையானு பார்ப்போம்.
 




sara yuvaraj

SM Exclusive
Joined
Sep 27, 2018
Messages
778
Reaction score
1,464
Location
chennai
Kadhai aarambathula niraiya peru adhuvum vera vera peyaroda(names) ore kuzhappama irundhadhu. Chettinaatu sambrathaayangal, uravu muraigal ellaam ore kuzhappama, thirumba padikka vendum polannu ninaichen. But ippa kadhai matha baggagelaam irakittu main roles mattum focus panni pogudhu. Ippavum suspense kuzhappatha tharudhu. But suvarasyama irukku. Aduthu ennannu aarvatha thoondudhu. Nice Sara.
thanks rathi kaa...

mmm sss kaa... for a change chettinadula irunthu aarambichchen... enakke ellam kulappuchu... romba menakettu refer panni thaan eludunen.

ithu ellam storyla... konjam anga ingannu touch aakum kaa... intha traditions ellam.

s ka... ippo maina focus aakuthu... ini taan sada sadanu thoora pokuthu ka...

but enaku story podura sitela issues. help kettiruken ka. iniku pottiruvena therila...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top