• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேடலின் வலி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Lakshmi2309

புதிய முகம்
Joined
Nov 9, 2021
Messages
10
Reaction score
16
Location
Tirunelveli
கணம் கணம் உனைத் தேடும் மனதிற்கு
கடிவாளம் போடுவதெப்படி??
நொடிக்கொரு தரம் உனை நினைத்தே ஏங்கும்
நினைவினை நிறுத்துவதெப்படி??
உனைத் தேடும் தேடலில்
என்னை நானே தொலைத்துவிட்டு
மீளும் வழி தெரியாமல் நித்தமும்
மாளும் எனது நிலையறிவாயா???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top