தேன்மழை - தென்றல்

#34
மிக அருமையாக இருக்கிறது அக்கா.
உண்மையிலேயே வரலாற்று நாவலாசிரியர் எழுதியது போல் தான் உள்ளது... ஈர்க்கும் எழுத்து நடை.....ஆதித்தனுடன் சேர்ந்து நந்தினியைக் கூட ரசிக்க வைத்து விட்டீர்கள் அக்கா... முடிந்தால் ஒரு வரலாற்றுப் புதினம் எழுதுங்கள் அக்கா...படிக்க ஆவல்
 
Maha

Author
Author
SM Exclusive Author
#36
Wow beautiful thendral👌👏👏👍🤩🤩🤩🤩
என்ன அழகு என்ன அழகு மெய் மயக்க செய்யும் நளினமான வர்ணனனை என்ன இவ்வளவு துரிதமாய் முடிந்து விட்டதே என்று மனதில் துளிர்த்தது சோகம் இன்னும் ரசிக்க மனமோ துடிக்குது வேகம் அருமை arumai👏👏👏👌👍🤩🤩🤩
 
Thendral

Author
Author
SM Exclusive Author
#38
Wow beautiful thendral👌👏👏👍🤩🤩🤩🤩
என்ன அழகு என்ன அழகு மெய் மயக்க செய்யும் நளினமான வர்ணனனை என்ன இவ்வளவு துரிதமாய் முடிந்து விட்டதே என்று மனதில் துளிர்த்தது சோகம் இன்னும் ரசிக்க மனமோ துடிக்குது வேகம் அருமை arumai👏👏👏👌👍🤩🤩🤩
thank u maha ka... 😍😍😍
 
Premalatha

General
SM Team
#40
அருமையான எழுத்து நடை தென்றல்... ஒவியம் ரொம்ப அருமை...

இனிமையான முடிவு ... 😍😍
 
Sponsored

Advertisements

Top