• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன்மழை பாகம் 1 - பிரேமா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
எங்க இருந்து மச்சான் இந்த ஐடியா எல்லாம் புடிப்ப நீ?
ரூம் போட்டு யோசிப்பயோ??
சூப்பர்! இந்த வார்த்தை போதாது. 'அற்புதம்'.???
எல்லாம் உன்கிட்ட இருந்து தான் மச்சான்??
உன் கவிஞரின் தாக்கத்தால் வந்த ஐடியா?
 
Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
பிரேம்ஸ் நீ ஒரு யுனிக் பீஸ் எப்பொழுதம் மாறுபட்ட சிந்தனைதான் உனது வழக்கம் ஒரு எழுதாளர் கதையை மிஞ்சும் விமர்சனம் உனதாக இருக்கும் ஆகா இதுவல்லவோ சித்திரை திருவிழா வில்லுபாட்டுடன் கதை ஆரம்பம் சித்திரை திங்கள் தூர்தர்ஷன் ல கலைமாமணி சுப்புஆறுமுகம் அய்யாவின் வில்லுபாட்டுடன் ஆரம்பிக்கும் சிறப்பு நிகழ்ச்சி பார்த்த அனுபவத்தை உன் கதை களம் கொடுத்துள்ளது பாராட்ட வார்த்தைகள் இல்லைடா இப்ப நான் பிரியாவிடம் படையேடுக்க வேண்டும் நேற்று நு சொன்ன வார்த்தையை பிரேம்ஸ் காப்பாத்திட்டா நீ பார்த்தி மாமாவை கண்ணில் காட்டிவிடு என்று
 
எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் அக்கா ??
 
Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
Akka villupatta??...sema idea ka??...enga irunthu ipti yellam thonuthu??... super ah iruku ka??...epo next epi ka.. waiting
 
jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
I always call u பிரம்மா கா.. U prove it every time..

படைத்தான் இறைவன் உன்னையே

மலைத்தான் அவனே உனது திறமை கண்டு

தன்னிடம் உள்ள கற்பனை முழுதும் உன்னிடம் தன்தானோ...

புதுமைகளை படைப்பதில் அந்த பிரம்மனுக்கு நிகர்..

அருமையான ஆரம்பம்.. வில்லு பாட்டு பாக்க.. வந்து உட்கார்ந்துடோம்..

அப்புறம் வில்லு பாட்டு படிச்சு நம்மள அந்த கரிகாலன் ஆதி இடம் அழைத்து செல்ல போகும் இந்த வில்லு பாட்டு ஆதிக்கு இந்த ஐந்த ரூபாய் நோட்டை ஐந்து லட்சமா நனைச்சு பொன் மூடியாக.. சட்டையில் குத்திருங்கோ.. கா
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top