தேன்மழை பாகம் 1 - பிரேமா

#41
I always call u பிரம்மா கா.. U prove it every time..

படைத்தான் இறைவன் உன்னையே

மலைத்தான் அவனே உனது திறமை கண்டு

தன்னிடம் உள்ள கற்பனை முழுதும் உன்னிடம் தன்தானோ...

புதுமைகளை படைப்பதில் அந்த பிரம்மனுக்கு நிகர்..

அருமையான ஆரம்பம்.. வில்லு பாட்டு பாக்க.. வந்து உட்கார்ந்துடோம்..

அப்புறம் வில்லு பாட்டு படிச்சு நம்மள அந்த கரிகாலன் ஆதி இடம் அழைத்து செல்ல போகும் இந்த வில்லு பாட்டு ஆதிக்கு இந்த ஐந்த ரூபாய் நோட்டை ஐந்து லட்சமா நனைச்சு பொன் மூடியாக.. சட்டையில் குத்திருங்கோ.. கா
கண்டிப்பாக குத்திவிடலாம்😂😂
நன்றி ஜெயா😘😘😍
 
Sanshiv

Author
Author
SM Exclusive Author
#46
ஆஹாஹா அருமையோ அருமை👏🏻👏🏻 வில்லிப்பாட்டெல்லாம் கேட்டு எத்தனை நாளாச்சு... எப்பொழுதோ சிறு வயதில் கேட்டது. ரொம்ப சென்சிடிவ்வான சிக்கலான ஒரு விஷயத்தையும் அழகா ஒரு பாட்டுல மக்கள்கிட்ட கொண்டு சேர்த்திடுவாங்க வில்லுப்பாட்டுக்காரர்கள். சஷிம்மா கிட்ட புதுக்கவிதை யூடி வாங்குறதும் ரொம்பவே கஷ்டமான விஷயமா தானே ஆகிப்போச்சு. அதற்கு புது முயற்சி இந்த வில்லுப்பாட்டு.

வில்லுப்பாட்டு அருமை ப்ரேமி டியர். பொற்சுவை இந்தப் பேருக்காகவே உங்களுக்கு 😘😘😘😘

அட்டை போல் ஒட்டிக் கொண்ட கண்களுக்குச் சொந்தக்காரியைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.
 
#47

நன்றி சங்கி ♥️😍
 
#48
பிரேமா என்றால் புதுமை...
ஆதித்த கரிகாலன் கதையை வில்லுப்பாட்டில் பாடுவது போல் தொடங்கி இருப்பது அருமை பிரேமா..
"விழா திரு...விழா திரு"...திருவிழாவின் விளக்கமும் சூப்பர்...

அருமையான முயற்சி...
வாழ்த்துகள் பிரேமா.:love:
 
#49

நன்றி அக்கா 😍😍
திருவிழாக்கு விளக்கம் எப்போ கேட்டது அதை தான் இங்க மேற்கோள் காட்டினேன்
 
#50

உண்மையில் எனக்கு இப்போ தான் டா தெரியவந்தது. நன்றி மா தகவலுக்கு....
 
Latest Episodes

Sponsored Links

Top