• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன்மழை பாகம் 2 - பிரேமா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
பிரேம்ஸ்,
பின்னிட்ட.... இரண்டு பதிவுமே அற்புதம். தமிழ் வார்த்தை பிரயோகம் எல்லாம் அருமை. முதல் பதிவில் ஆதித்த கரிகாலனின் வருகையை குறிப்பிட்டதெல்லாம் என்ன சொல்வது. அவ்வளவு அழகா இருந்துது படிக்க....

பொற்சுவை பெயர் செலக்ஷன் கூட சூப்பர்...

கற்பனையோடு பாரியையும் கரிகாலனையும் இணைத்தது அழகு. ஆனா கபிலர் காலம் கிமு. 3

ஆனா ஆதித்த கரிகாலன் காலம் கிபி. 960 மேல்தான் யுகம்.

அதே நேரம் பாரியை முதுகில் குத்திய சோழர் குலம் இவர்கள் இல்லை. ராஜராஜ சோழர் காலம் முற்றிலும் வேறு. யாரையும் முதுகில் குத்தி வெல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அந்த சோழர்கள் வேற பிரேம்ஸ். இவங்களை அவர்களோட கம்பேர் பண்ணிய சில வசனங்களுக்கானசின்ன வருத்தம்.

ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட வம்சாவெளி ராஜராஜ சோழன் வழி சந்ததியினர். பாரி அந்த காலத்தில் இருந்திருந்தால் சோழ குலம் அவனுடன் துணை நின்றிருக்கும்.

பாரியின் வரலாறு மறைக்கப்பட்டது. அவன் வாழ்ந்த காலம் சங்கக்காலம். அதனுடன் பிற்கால சோழ குலத்தை பொருத்தி அவர்களின் வீரத்திற்கும் நற்பண்புக்கும் இழுக்கு உண்டாக்குவது ஒரு போதும் நியாயமில்லை.

இது என்னுடைய கருத்து. மற்றபடி வெறும் கற்பனை என்ற அளவில் பார்த்தால் நிஜமாகவே அருமை அருமை அருமைதான்.

??????????
 
jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hai பிரம்மா கா..

வார்த்தைகள் நர்த்தனம் ஆடுகிறது...
கோர்த்த விதம் அழகோ அழகு..
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK

Thanks Moni for your lovely comment ..
எனக்கு தெரியும் இவங்க 950 ம் நுற்றாண்டை சேர்ந்தவர்கள் என்றும் பாரி 2 ம் நுற்றாண்டை சேர்ந்தவன் என்றும்...
நான் முதலிலேயே சொன்னது தான் இது முழுக்க என் கற்பனையே.. கதாபாத்திரங்களின் பெயரை சங்க இலக்கியங்களில் இருந்து எடுத்து இருக்கிறேன் என்று... எனக்கு வரலாற்று நாவல்கள் படித்த பழக்கமில்ல ... ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்காமல் என்னால் எழுத முடியவில்லை அதனால் தான் என் மனதிற்கு நெருக்கமான பாரி, பொற்சுவையின் பெயர்களை உபயோகபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.

என் மனதிற்கு நெருக்கமான பாரியையும்
சசி ஜி மனதிற்கு நெருக்கமான ஆதித்யனையும் இணைத்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையின் வடிவமே இந்த தேன்மழை??

பாரிக்கும்.... ஆதித்யனுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பது போல நான் உணர்ந்தேன் அதான் ...

ஆதித்யனை அழுத்தமாக காட்டவே அந்த வசனம்... சோழர்களை குறைத்து சொல்ல அல்ல.,, அப்படி என்றாலும் ஆதித்யன் சோழ இளவரசன் தானே??
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Hai பிரம்மா கா..

வார்த்தைகள் நர்த்தனம் ஆடுகிறது...
கோர்த்த விதம் அழகோ அழகு..
நன்றி ??
 
Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
தன் காதலன் வீரமிகுந்த, மூடபழக்கவழக்கங்கள் கிஞ்சித்தும் இல்லாத முழுமையான ஆண்மகனாய் இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு பெண்களின் பேரவா...அதற்கு பொற்சுவையும் விதிவிலக்கா என்ன?
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top