• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன்மழை- வேறு வடிவில்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
ஹாய் மக்களே

மீ வெரி ஹேப்பி அண்ணாச்சி. தேன் மழையின் விதவிதமான அவதாரங்களால் நாங்கள் திக்கு முக்காடி போய்விட்டோம். செம செம. இவ்வளவு சூப்பர் ரைட்டர்ஸ் நமக்குள்ள இருக்காங்களா? அதுவும் எத்தனை ஜானர்? கொஞ்சம் கூட யூகிக்க முடியாத பக்கம் எல்லாம் பயணித்தது தேன் மழை. மகிழ்ச்சி!
இப்போது அந்த தேன் மழையை ஒரு மாறுதலுக்காக வேறு வடிவில் முன் வைக்கிறேன்.

தேன் மழையில் முதல் பாகம் நான் எழுதியதை கொண்டு ஒரு ஆரம்பித்து ஒரு சிறு கதையோ ஒரு குறுநாவலோ படைக்க வேண்டும். (எ கா: @KPN எழுதிய மலர் பொழியும் தேன் மழை) தேன் மழை இல்லாமல் வேறு சில கதைகளும் நமது சித்திரை திருவிழாவில் உண்டு. இப்போது இந்த தேன்மழையை ஒரு வழியாக்காமல் ஓய போவதில்லை என்று தீர்மானம் எடுத்திருக்கிறேன்.
(ஆனா மக்கா என்னோட டார்லிங் ஆதித்ய கரிகாலனுக்கு ஒருத்தராவது பிரியாணி செய்வீங்கன்னு பாத்தா என்னை ஏமாத்திட்டீங்களே மக்கா ::cry::cry::cry: ... அதுவும் இந்த பக்கிபய புள்ள மோனி என் செல்லத்த, என்னோட ஸ்வீட் ஹார்ட்ட, என் செல்ல்லா குட்டிய ஒரே பேஜ்ல போட்டு தள்ளிட்டாப்ள :mad::mad::mad:... JK @Monisha )

வாங்க மக்களே... இதுல எத்தனை விதமான தேன்மழை பொழியுதுன்னு பார்க்கலாம். சிறந்த கதைக்கு சித்திரை திருவிழாவின் சிறந்த கதாசிரியர் அவார்ட் காத்திருக்கு. (இது போல இன்னும் சில கதைகளை கொண்டு சித்திரை திருவிழாவை கொண்டாட போறோம். ஒருத்தருக்கு சிறந்த கதாசிரியர் அவார்ட் அதோட இன்னொரு பரிசும் காத்திருக்கு. என்னன்னு கேக்கறீங்களா? சஸ்பென்ஸ்.
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
சித்திரைத் திருவிழாவில் தேன்மழை பொழிகிறது. தேனின் சுவையில் எது கொம்புத் தேன் போன்ற சுவைகளை ஆராய்ந்து குறிஞ்சிப் பூவில் இருந்து வரும் தேனுக்கு பரிசு வழங்கபடும். மகிழ்ச்சியான செய்தி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top