• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன்மழை- வேறு வடிவில்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
ippa poren... ponniyin selvan padikuren... Aadhi ikku briyani ready pannuren...

@Aparna odi va...
@Suvitha akka inga vaanga

@Kavyajaya pattu... inga paaru...
@Riha ladoo... namakku ladoo mathiri chance ...
@jeyalakshmigomathi Aadi ikku briyani ready pannu...

ellarum briyani ready pannunga...
Inda murai sarithira biriyani ??? anda raja epadi valndhu irupan nu ninachu irupom... Ipo anda valkaiyai biriyani ya katunga, my buddies.. common start d biriyani ??
 




Last edited:

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
Inda murai sarithira biriyani ??? anda raja epadi valndhu irupan nu ninachu irupom... Ipo anda valkaiyai biriyani ya katunga, my buddies.. common start d biriyani ??
Unga biriyanikku me waiting
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
வணக்கம் ...இந்த தேன் மழை கண்டெஸ்ட் மீண்டும் புது பொலிவோடு அறிவித்து இருப்பது சூப்பர் ...மீண்டும் எங்கள் சிறகுகளை கற்பனை வானில் பறக்க விட்டு இருக்கிறீர்கள் ...அதற்கு நன்றி .

சில டவுட் அதை clarify செய்ய செய்து கொள்ள தான் இந்த பதிவூ .

1.இந்த கண்டெஸ்ட் -தேன் மழை வேறு வடிவில் காலக்கெடு என்ன ?அதாவது எத்தனை நாட்களுக்குள் தர வேண்டும் ?

2.தினமும் சிறு ud கொடுக்க வேண்டுமா ?இல்லை முழுதாக முடித்து விட்டு போட வேண்டுமா ?


3.தேடல் போட்டி நடத்தியது போல் இதுவும் நடக்கிறதா ?ஆசிரியர் பெயர் கூறப்படாமல் மூன்று ஜூட்ஜெஸ் குழு ஒவ்வொரு கட்டமாய் தேர்ந்து எடுப்பதாக தேடல் கண்டெஸ்ட் இருக்கும் என்று அறிவித்து இருந்தீர்கள் ,அப்புறம் வாசகர்களின் போல் என்று மீண்டும் நடக்கிறதா ?இல்லை நேரிடையாக வாசகர்கள் போல் மட்டும் தானா ஆசிரியர் பெயர் சொல்ல படாமல் ?

5.5.தாங்கள் கொடுத்த முன்னுரை மட்டும் எடுத்து கொள்ள வேண்டுமா ?இல்லை மற்றவர்களின் ud தேவைக்கு ஏற்ப எடுத்து கொள்ளலாமா

வேறு ஏதாவது டவுட் வந்தால் மீண்டும் வந்து கடிக்கிறேன் ...

நன்றிகள்
 




Last edited by a moderator:

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
ஹாய் மக்களே

மீ வெரி ஹேப்பி அண்ணாச்சி. தேன் மழையின் விதவிதமான அவதாரங்களால் நாங்கள் திக்கு முக்காடி போய்விட்டோம். செம செம. இவ்வளவு சூப்பர் ரைட்டர்ஸ் நமக்குள்ள இருக்காங்களா? அதுவும் எத்தனை ஜானர்? கொஞ்சம் கூட யூகிக்க முடியாத பக்கம் எல்லாம் பயணித்தது தேன் மழை. மகிழ்ச்சி!
இப்போது அந்த தேன் மழையை ஒரு மாறுதலுக்காக வேறு வடிவில் முன் வைக்கிறேன்.

தேன் மழையில் முதல் பாகம் நான் எழுதியதை கொண்டு ஒரு ஆரம்பித்து ஒரு சிறு கதையோ ஒரு குறுநாவலோ படைக்க வேண்டும். (எ கா: @KPN எழுதிய மலர் பொழியும் தேன் மழை) தேன் மழை இல்லாமல் வேறு சில கதைகளும் நமது சித்திரை திருவிழாவில் உண்டு. இப்போது இந்த தேன்மழையை ஒரு வழியாக்காமல் ஓய போவதில்லை என்று தீர்மானம் எடுத்திருக்கிறேன்.
(ஆனா மக்கா என்னோட டார்லிங் ஆதித்ய கரிகாலனுக்கு ஒருத்தராவது பிரியாணி செய்வீங்கன்னு பாத்தா என்னை ஏமாத்திட்டீங்களே மக்கா ::cry::cry::cry: ... அதுவும் இந்த பக்கிபய புள்ள மோனி என் செல்லத்த, என்னோட ஸ்வீட் ஹார்ட்ட, என் செல்ல்லா குட்டிய ஒரே பேஜ்ல போட்டு தள்ளிட்டாப்ள :mad::mad::mad:... JK @Monisha )

வாங்க மக்களே... இதுல எத்தனை விதமான தேன்மழை பொழியுதுன்னு பார்க்கலாம். சிறந்த கதைக்கு சித்திரை திருவிழாவின் சிறந்த கதாசிரியர் அவார்ட் காத்திருக்கு. (இது போல இன்னும் சில கதைகளை கொண்டு சித்திரை திருவிழாவை கொண்டாட போறோம். ஒருத்தருக்கு சிறந்த கதாசிரியர் அவார்ட் அதோட இன்னொரு பரிசும் காத்திருக்கு. என்னன்னு கேக்கறீங்களா? சஸ்பென்ஸ்.
Sashi Ma'am.. Thenmazhai original charactersa base panni thaan irukanumaaa... Or vera maathiriyum irukalaamaa... Because enaku antha characters entha storynae terila:rolleyes::rolleyes: Plzzz clarify maaam
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
Sashi Ma'am.. Thenmazhai original charactersa base panni thaan irukanumaaa... Or vera maathiriyum irukalaamaa... Because enaku antha characters entha storynae terila:rolleyes::rolleyes: Plzzz clarify maaam
athu unga karpanaiya porutthathu ma. no worries :)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top