• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன்மழை voting

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

மிகவும் பிடித்த தேன்மழை

  • சந்தியா ஸ்ரீ

    Votes: 36 25.0%
  • அகிலா கண்ணன்

    Votes: 78 54.2%
  • கார்த்திகா மனோகரன்

    Votes: 46 31.9%
  • அனிதா ராஜ்குமார்

    Votes: 50 34.7%
  • பிரேமலதா

    Votes: 60 41.7%
  • அழகி

    Votes: 68 47.2%
  • ஸ்ரீநவீ

    Votes: 40 27.8%
  • நாச்சு அன்னம்

    Votes: 32 22.2%
  • சௌந்தர்யா கிருஷ்

    Votes: 56 38.9%
  • பவ்யா

    Votes: 38 26.4%
  • காதம்பரி

    Votes: 42 29.2%
  • தென்றல்

    Votes: 51 35.4%
  • உமா தீபக்

    Votes: 39 27.1%
  • ஷாந்தினி தாஸ்

    Votes: 52 36.1%
  • கிருஷ்ணப்ரியா நாராயண்

    Votes: 45 31.3%

  • Total voters
    144
  • Poll closed .

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நான் எல்லோருக்குமே ஓட்டு
போடுவேன்
எல்லா தேன்மழைகளுமே
அருமை
எதை எடுப்பது? எதை
விடுவது-ன்னு சொல்ல
முடியாத அளவுக்கு
எல்லாருமே ரொம்பவும்
நல்லா எழுதியிருக்காங்க,
பிரியங்கா முரளி டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
17 ஓட்டு-ன்னு சொல்லுறீங்க
ஆனால் 16 தங்கங்கள்தானே
இருக்காங்க, பிரியங்கா டியர்
அந்த 17-வது நபர் யாருப்பா?
திருமதி பிரியங்கா முரளி
செல்லமாப்பா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நான் இப்பவே 16 பேருக்கும்
ஓட்டு போட்டுட்டேன்,
பிரியங்கா டியர்
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
அவசரத்தில் ஒரு ஓட்டு மட்டும் போட்டு பார்த்ததில் திரும்ப வேறுயாருக்கும் போட முடியவில்லை. ஏதாவது செய்ய முடியுமா @smteam
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அவசரத்தில் ஒரு ஓட்டு மட்டும் போட்டு பார்த்ததில் திரும்ப வேறுயாருக்கும் போட முடியவில்லை. ஏதாவது செய்ய முடியுமா @smteam
கீழ "change vote"னு ஒரு ஆப்ஷன் காட்டுதே, சகோ?
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
இந்த வேண்டுதலுக்கு பிறகு கிடைத்த பதில் அது
நான் முன்பே இந்த வாய்ப்பு (option) இருப்பதைப் பார்த்திருக்கிறேன் சகோ... ஒரு வேளை உங்கள் கைப்பேசியிலோ / கணினியிலோ அவ்வாறு இல்லாம் இருந்திருக்கலாம்... :):):)(y)(y)(y) எப்படியோ, உங்களால் நீங்கள் விரும்பிய அனைவருக்கும் வாக்களிக்க இயன்றதல்லவா, அது போதும் நமக்கு... :):)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top