• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன் மழையின் சாரல்---நாச்சுஅன்னம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
@Nachuannam டியர் கண்ணைமூடி படிக்க மட்டும் தான் செய்வ என்று நினைச்சா நீ கண்ணை மூடிகிட்டு எழுதவும் செய்யுறீயே டா... Semma talent baby ??

ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது... கரிகாலன் கல்லணையை கட்டினான் என்று ஒத்த வரில படிச்சது தான்... இன்றைக்கு தான் கட்டுமான உத்திகளையும் தெரிஞ்சுகிட்டேன்..

சூப்பர் டா... இன்னும் நிறைய எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள்????????
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
கல்லணையைக் கட்டிய கரிகாலன் முதலாம் நூற்றாண்டை சேர்ந்தவர்
ஆதித்த கரிகாலன் பிற்கால சோழர்
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
@Nachuannam டியர் கண்ணைமூடி படிக்க மட்டும் தான் செய்வ என்று நினைச்சா நீ கண்ணை மூடிகிட்டு எழுதவும் செய்யுறீயே டா... Semma talent baby ??

ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது... கரிகாலன் கல்லணையை கட்டினான் என்று ஒத்த வரில படிச்சது தான்... இன்றைக்கு தான் கட்டுமான உத்திகளையும் தெரிஞ்சுகிட்டேன்..

சூப்பர் டா... இன்னும் நிறைய எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள்????????
Akka...kanna mudi yeluthura alavuka ka iruku??...ithu correct ta irukaney theriyala ka...rmba yochithan post pannen...but nengalam sollum pothu me happy ka????...
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
கல்லணையைக் கட்டிய கரிகாலன் முதலாம் நூற்றாண்டை சேர்ந்தவர்
ஆதித்த கரிகாலன் பிற்கால சோழர்
Oh... aptiya ka...na parthen ka... ஆதித்த கரிகாலன் 2000 வருசத்துக்கு முன்னாடி அணை கட்டினான் இருந்துச்சு...அதான் நான் இவருனு நினச்சிட்டேன் கா....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top