• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன் மழை- உமா தீபக்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,607
Reaction score
36,879
Location
Srilanka
Akka இது தான் போங்காட்டம்...??
இல்லடா செல்லம்.....சஷிஜி இந்த கைய்யில் ப்ரியாணி தந்தா அந்த கைய்யில் பார்த்தி மாமா கூட்டி வரேன் சொல்றாங்க....உமா டியர் நாளை ப்றியானியோடு வறேன் சொன்னாங்க.....but இப்போ பாதியில் ஸ்டாப்ப் பண்ணிட்டாங்கலே.....அப்போ எப்படி சஷிஜி ud தறுவாங்க.
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
இல்லடா செல்லம்.....சஷிஜி இந்த கைய்யில் ப்ரியாணி தந்தா அந்த கைய்யில் பார்த்தி மாமா கூட்டி வரேன் சொல்றாங்க....உமா டியர் நாளை ப்றியானியோடு வறேன் சொன்னாங்க.....but இப்போ பாதியில் ஸ்டாப்ப் பண்ணிட்டாங்கலே.....அப்போ எப்படி சஷிஜி ud தறுவாங்க.
நாம எபி குடுத்தாமட்டும் போதும்... சஷிமா பார்த்தி மாமாவ கூட்டிட்டு வருவாங்க க்கா
 




Last edited:

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
உமா... ஏன் டியர் இப்படி பட்டு என்று நிறுத்தி விட்டாய்...

இந்த மழை அடை மழையாக எப்ப வரும்...
சீக்கிரம் பேபி... can’t wait.

Character name super ... ?? மதியலகி மற்றும் ... ஆதித்யா வர்மன் தானே ...

@smteam ஜீ தருமி மாதிரி நான் கேட்கிறேன் ...

இதுவரை வந்த பிரியாணிக்கு எவ்வளவு வருமோ அவ்வளவு பார்த்தமாமாவை காட்டுங்களேன்...

இப்ப தான் இன்னும் மண்டைய பிச்சுகிறது... மது என்ன சொல்லுவா... பார்த்தி மாமா எப்படி react பண்ணுவாரு என்று தெரிந்து கொள்ள மிக மிக ஆவல்
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
உமா... ஏன் டியர் இப்படி பட்டு என்று நிறுத்தி விட்டாய்...

இந்த மழை அடை மழையாக எப்ப வரும்...
சீக்கிரம் பேபி... can’t wait.

Character name super ... ?? மதியலகி மற்றும் ... ஆதித்யா வர்மன் தானே ...

@smteam ஜீ தருமி மாதிரி நான் கேட்கிறேன் ...

இதுவரை வந்த பிரியாணிக்கு எவ்வளவு வருமோ அவ்வளவு பார்த்தமாமாவை காட்டுங்களேன்...

இப்ப தான் இன்னும் மண்டைய பிச்சுகிறது... மது என்ன சொல்லுவா... பார்த்தி மாமா எப்படி react பண்ணுவாரு என்று தெரிந்து கொள்ள மிக மிக ஆவல்
Haha adappaavigalaa ... Me in trichy darling. Innaikku nite poidaren. Then full fledged aa thanthudaren. Between neenga eppa thenmazhai thara poreenga ?
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Haha adappaavigalaa ... Me in trichy darling. Innaikku nite poidaren. Then full fledged aa thanthudaren. Between neenga eppa thenmazhai thara poreenga ?
எல்லாம் இவ்வளவு சூப்பராக எழுதுறாங்க இதை பார்த்த எனக்குள்ள திகில் தான் வருது இப்ப கதை வர மாட்டேங்கிறது??

நான் வேற சும்மா இல்லாமல் கண்டிப்பாக தரேன் என்று வேற சொல்லிவிட்டேன்.,, அதனால் அடுத்த வாரம் ஏதோ எழுதி போடுறேன்☺☺
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Haha adappaavigalaa ... Me in trichy darling. Innaikku nite poidaren. Then full fledged aa thanthudaren. Between neenga eppa thenmazhai thara poreenga ?
சூப்பர் ?????
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
உமா வித்தியாசமான கோணத்தில் எழுதியிருக்காய் கதை கதைக்குள் கதை அந்த கதைக்குள் கதை.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
Nandri nandri dears..
Sorry for the late reply.. ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top