தேன் மழை - சில கருத்துக்கள்

smteam

Admin
Staff member
Author
SM Exclusive Author
#1
அந்தாக்ஷரி கதையான தேன் மழையை இன்னைக்கு நைட் குள்ள முடிக்கலாம் என்று நினைக்கறோம் மக்களே. உங்களது கருத்து என்ன? அடுத்ததாக இன்னொரு கதையை நான் ஆரம்பித்து வைக்கிறேன். ஆனா இதில் விதிமுறையில் சில மாற்றங்கள். அதில் எழுத விரும்பறவங்க தனியா ஒரு த்ரெட் ல பேர் கொடுங்க. பேர் கொடுக்குற ஆர்டர்ல அடுத்ததடுத்து யார் எழுதறதுன்னு நாங்க சொல்றோம். அவங்க எழுதலாம் . இல்லைன்னா வேறு கருத்துக்கள் இருந்தாலும் சொல்லுங்க மக்களே.
 
smteam

Admin
Staff member
Author
SM Exclusive Author
#6
எல்லாருமே லாஜிக் படி எழுதுவாங்கன்னு சொல்ல முடியாது ஆதிம்மா. முடிஞ்ச அளவுக்கு கதையை மீறி போகாம இருக்க சொல்லலாம். ஒரு வேளை நான் ஆரம்பிச்சு வெச்சது ஒரு வரலாற்று plot ஆ இருந்ததால நிறைய பேருக்கு அந்த குறை இருக்கலாம். ஆனா எழுத தெரிஞ்சவங்க, தெரியாதவங்கன்னு அத்தனை பேரும் இதில் கலந்துக்கணும்னு நினைக்கறேன். ஒரு சிலர் சூப்பர் ஆ எழுதறது இப்ப தான் எனக்கு தெரியுது. அந்த வகையில் ரொம்ப ஹேப்பி ஆதிம்மா ☺️
Kadhai romba wavering... Adhuku edhaavadhu pannungaji..
 
smteam

Admin
Staff member
Author
SM Exclusive Author
#8
கதையின் போக்கு மாறாமல் மேற்பார்வை பார்க்க வேண்டும்.
கதையின் போக்கு எப்படி வேணும்னாலும் போகலாம் கார்த்தி. ஆனா மினிமம் பேஸ் மட்டும் மாறாம இருக்கணும். கதையோட கேரக்டர்ஸ், அடித்தளத்தை முன்னாடியே முடிவு பண்ணிடலாம்.
 
lakshmi2407

SM Exclusive
Author
SM Exclusive Author
#9
கதையின் போக்கு எப்படி வேணும்னாலும் போகலாம் கார்த்தி. ஆனா மினிமம் பேஸ் மட்டும் மாறாம இருக்கணும். கதையோட கேரக்டர்ஸ், அடித்தளத்தை முன்னாடியே முடிவு பண்ணிடலாம்.
Then ok.
 
#10
கதையின் போக்கு எப்படி வேணும்னாலும் போகலாம் கார்த்தி. ஆனா மினிமம் பேஸ் மட்டும் மாறாம இருக்கணும். கதையோட கேரக்டர்ஸ், அடித்தளத்தை முன்னாடியே முடிவு பண்ணிடலாம்.
கேரக்டர்ஸோட இடத்த மாத்த கூடாது... சரியா புரியலன்னாலும் அதை கேட்டு தெளிவுபடுத்திக்கிட்டு அடுத்து எழுதனும்...
 
Latest Episodes

Sponsored Links

Top