• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தை 1 தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் தோழமைகளே ?????????????????????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,011
Location
Tamil Nadu
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்க்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்
அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...

பொங்கலு பொங்கலு வைக்க மஞ்சள மஞ்சள எடு
அல்லிக்கா அல்லிக்கா அல்லிக்கா
தோழியும் தோழர்களும் இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி! நம் கட்சி! நம் கட்சி!
பூ பூக்கும் மாசம் தைமாசம்
ஊரெங்கும் வீசும் பூவாசம்
சின்ன கிளிகள் பறந்து ஆட
சிந்து கவிகள் குயில்கள் பாட
ஒரு நட்பு ஒரு அன்பு
வந்து சேரும் நேரம் இந்நேரம்!
?என்னோட பயங்ங்ங்கர சிந்து. ... ?????
 




Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்க்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்
சொல்லு சொல்லு சொன்னதைச் சொல்லு சொல்லித்தந்த பாடத்தை சொல்லு நெஞ்சுக்குள்ள நீ சொன்ன
சொல்லு என்னன்னு சொல்லு..
 




Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...

பொங்கலு பொங்கலு வைக்க மஞ்சள மஞ்சள எடு
அல்லிக்கா அல்லிக்கா அல்லிக்கா
தோழியும் தோழர்களும் இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி! நம் கட்சி! நம் கட்சி!
பூ பூக்கும் மாசம் தைமாசம்
ஊரெங்கும் வீசும் பூவாசம்
சின்ன கிளிகள் பறந்து ஆட
சிந்து கவிகள் குயில்கள் பாட
ஒரு நட்பு ஒரு அன்பு
வந்து சேரும் நேரம் இந்நேரம்!
சூப்பராபாட்டு (போ)பாடறீங்க dear...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top