• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தை 1 தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் தோழமைகளே ?????????????????????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
தைப்பொங்கலும் பொங்குது
பாலும் பொங்குது
பாட்டு சொல்லலையோ
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் @Sindhu Narayanan
..காத்திருக்கிறோம் @Sindhu Narayanan.. dear..பொங்கல் வாழ்த்துக்கள்..??
 




Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,655
Reaction score
5,889
Location
Trivandrum
அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...

பொங்கலு பொங்கலு வைக்க மஞ்சள மஞ்சள எடு
அல்லிக்கா அல்லிக்கா அல்லிக்கா
தோழியும் தோழர்களும் இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி! நம் கட்சி! நம் கட்சி!
பூ பூக்கும் மாசம் தைமாசம்
ஊரெங்கும் வீசும் பூவாசம்
சின்ன கிளிகள் பறந்து ஆட
சிந்து கவிகள் குயில்கள் பாட
ஒரு நட்பு ஒரு அன்பு
வந்து சேரும் நேரம் இந்நேரம்!
 




Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,655
Reaction score
5,889
Location
Trivandrum
தைப்பொங்கலும் பொங்குது
பாலும் பொங்குது
பாட்டு சொல்லலையோ
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் @Sindhu Narayanan
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்க்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,012
Location
Tamil Nadu
உலகெங்கும் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள் ????????????????????????
View attachment 20981View attachment 20982View attachment 20983
?????அல்ல்ல்ல்லி மா...

? ?????ஒரு பானை. ... ஒரு கரும்பு. ... என்னை மறந்துட்டியே அல்ல்ல்லி குட்டி. ...
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,012
Location
Tamil Nadu
பொங்கல் பானையை போல் மகிழ்ச்சி பொங்க இனிய பொங்கல் நன்னாளில் மனம் கனிந்த வாழ்த்துகள் தோழிகளே...View attachment 20984
?மங்கள்ஸ். ...???
?உங்களுக்கு மட்டும் சுகாவின் ஸ்பெஷல் ???????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top