• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews தொடர்கதையில் என் பகீர் பயணம்..

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yaazhini Madhumitha

அமைச்சர்
SM Exclusive
Joined
Dec 21, 2020
Messages
4,641
Reaction score
8,624
Location
Gobichettipalayam
எங்க இருந்து ஆரம்பிக்கலாம்...

இங்க இருந்து?

வேணாம்.

அங்க இருந்து?

ம்ஹூம் அட அதுவும் வேணாம்.

சரி வர்றேன்..👇

ராட்சசன் படம் பாத்த எபக்ட் ஆகிடுச்சுயா. கத்தாம, அடிக்காம, கோபப்படாத ஒரு ஆணழகன் தான் நம்ம சைகோ வில்லன். (யாருன்னு சொல்ல மாட்டேன். நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கோங்க. ஆயிரம் வாட்ஸ் ஷாக் தான் தெரியும் போது)

தொட தொட தொடர்கதைக்கு பதிலா தொடர் கொலைன்னு வச்சிருக்கலாம்.😂

இரண்டுங்கெட்டான் வயசுல யாரையும் முழுசா நம்பிடக்கூடாது ங்கறதுல நல்ல பாடம் சொல்லிட்டாங்க ஆத்தர் ஜி.👌

அதுவும் அந்த கதை கேளு கதை கேளு க்ளூ வச்சது எல்லாம் மாஸ் மாஸ்.

வீரா - ரொம்பவே மெச்சூர்டான கேரக்டர். சிலதை புரிஞ்சுக்கிட்ட எடத்துல எல்லாம் மெச்சாம இருக்க முடியல. வினியை சீண்டுன எடத்துல எல்லாம் கொஞ்சாமையும் இருக்க முடியல. இன்ஸ் இஸ் க்யூட்யா😘

வினி - புரியாத கேரக்டராவே இருந்துட்டா முதல்ல வர்ற அத்தியாயங்களில். அடுத்தடுத்து வர்ற எல்லா எபிலையும் கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுது, தெரிஞ்சுது.

கவிதா கேரக்டர் ஒரு மாதிரி வித்தியாசமா நல்லா இருந்துச்சு. என்ன மாதிரினு விளக்க முடியாத உறவு. ஆனா அவ்வளவு அழகு.😍

அப்புறம் நம்ம வில்லனை தேடுனது. எங்க போனாலும் முட்டு சந்துன்னு எல்லா பக்கமும் கொண்டு போய், கடைசில வச்சீங்க பாருங்க... 😏😏

மாஸ்!👏

கடைசி எபிலாக் படிச்சிட்டு வேற ஒரு ஷாக்!😢

நான் ஒரு பிஞ்சு மனசுகாரி. சஸ்பெண்ஸ் வேற தாங்க மாட்டேன். சீக்கிரம் அடுத்த பார்ட் எழுதி தாங்க ஆத்தரக்கா. 🙈

(சிலர் எடுத்தோன கடைசி எபி படிச்சு பாப்பீங்க. அப்படி படிச்ச நீங்க படிக்கிறதே வேஸ்ட். சஸ்பென்ஸ் உடைஞ்சிடும்)📣
 
vanisha

அமைச்சர்
SM Exclusive
Joined
Feb 6, 2018
Messages
2,524
Reaction score
95,547
Location
anywhre

Thank you so much dearie :) எப்போ எபி போடுவீங்கன்னு என்னை கேட்டுட்டே இருக்கவும்தான், நானுமே உட்கார்ந்து எழுதனேன். உனக்கு ஒரு பிக் தேங்க்ஸ்டா :)

அழகான விமர்சனம் :) கடைசி வரி நச் :) நெக்ஸ்ட் பார்ட், பார்ப்போம்டா வருமா வராதான்னு :)
 
Yaazhini Madhumitha

அமைச்சர்
SM Exclusive
Joined
Dec 21, 2020
Messages
4,641
Reaction score
8,624
Location
Gobichettipalayam
Thank you so much dearie :) எப்போ எபி போடுவீங்கன்னு என்னை கேட்டுட்டே இருக்கவும்தான், நானுமே உட்கார்ந்து எழுதனேன். உனக்கு ஒரு பிக் தேங்க்ஸ்டா :)

அழகான விமர்சனம் :) கடைசி வரி நச் :) நெக்ஸ்ட் பார்ட், பார்ப்போம்டா வருமா வராதான்னு :)
Awwwww😍😍😍😍😍

Story avlo interesting akka. Adhan ungala nachite irunthen.😁

Neenga next part eluthulanalu.. Enakaga unga manasula thondra epis ah whatsapp la voice note potudunga. 🙈
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top