• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தொட்டாச் சிணுங்கி தேவா 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
mudila sirichu sirichu?? ...summa kedantha naaiya alaritu oda vita perumai ungaluke...waiting fr nxt part of walking watching
சாயந்திரம் எறக்கிடலாம் தங்கம்..
நாயோட இந்த வெளையாட்டு
வெளையாடதவங்க யாரு?

என்ன..?எல்லாரும் சின்ன வயசுல விளையாடினா பெத்தப் பெரியவனானதுக்கப்புறம் நான் விளையாடினேன்..
அவ்வளவு தான்...!
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
ஹா... ஹா... ஹா..........
நாய் கூட போட்டி போட்டு
மிமிக்ரியா?
ஹா... ஹா... ஹா..........
மனுஷ மிமிக்ரி தான் நமக்கு வரல..
நாயோட குரலத் தான் ட்ரை பண்ணுவோம்னு பண்ணினா.. அது 'கை கை',ன்னு கத்திக்கிட்டு ஓடுச்சு பாருங்க..????
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மனுஷ மிமிக்ரி தான் நமக்கு வரல..
நாயோட குரலத் தான் ட்ரை பண்ணுவோம்னு பண்ணினா.. அது 'கை கை',ன்னு கத்திக்கிட்டு ஓடுச்சு பாருங்க..????
ஹா... ஹா... ஹா..........
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பெருந்துறைக்காரரோட குசும்பு
நாயையும் விட்டு வைக்கலை
போலவே, தேவா தம்பி?
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 




Last edited:

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
பெருந்துறைக்காரரோட குசும்பு நாயையும் விட்டு வைக்கலை போலவே, தேவா தம்பி?
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
யாராத் தான் இருக்கட்டுமே அக்கா..
அது கத்திட்டு ஓடினதுல அதிர்ச்சி தான்..
ஆனா,கெத்தா இப்படிச் சொல்லிக்கிட்டேன்

'ம்..அந்த பயம் இருக்கட்அடும்'
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
யாராத் தான் இருக்கட்டுமே அக்கா..
அது கத்திட்டு ஓடினதுல அதிர்ச்சி தான்..
ஆனா,கெத்தா இப்படிச் சொல்லிக்கிட்டேன்

'ம்..அந்த பயம் இருக்கட்அடும்'
யாருக்கு பயம்?
உங்களுக்கா?
இல்லை, அந்த பைரவருக்கா,
தேவா தம்பி?
:ROFLMAO: :ROFLMAO: :LOL: :LOL:
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
யாராத் தான் இருக்கட்டுமே அக்கா..
அது கத்திட்டு ஓடினதுல அதிர்ச்சி தான்..
ஆனா,கெத்தா இப்படிச் சொல்லிக்கிட்டேன்

'ம்..அந்த பயம் இருக்கட்அடும்'
ஹா... ஹா... ஹா.........
சூப்பர் கெத்து-தான் போங்க,
கவுண்டரே
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வடிவேலுவுக்கு அண்ணன்-னு
(or தம்பி?) அப்பப்போ நீங்க
நிரூபிக்கிறீங்க, கவுண்டரே
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
ஹா... ஹா... ஹா.........
சூப்பர் கெத்து-தான் போங்க,
கவுண்டரே
கெத்த விடப் படாதே..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top