• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தொட்டாச் சிணுங்கி தேவா ,11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
காடை கூட்டத்தில் என் உடன் பிறவா சகோதரன் ஒருவர் உள்ளார் சகோதரா
தெரியுமே..நான் தானம்மா? !!!
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹா... ஹா... ஹா...........
ஐயோ, அம்மா முடியலையே
சிரிச்சு சிரிச்சு வயிறு
வலிக்குதே, தேவா தம்பி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த கவுண்டரோட லொள்ளு
தாங்க முடியலையே,
தேவா தம்பி?
ஹா... ஹா... ஹா...........
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என்ற பொறந்தவர் பொஞ்சாதி
சுசி, சரியில்லேங்கோ
நல்லா நாலு மொத்து
மொத்தியிருக்கணும்,
தேவா தம்பி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆனாலும் சுசியோட ஒரு
மொறைப்புலேயே என்ற
பொறந்தவரோட பாதி
மப்பு இறங்கிருச்சே
ஹா... ஹா... ஹா..........
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எப்படி கவுண்டரே,
மப்புலேயே அரைக்கிலோ
மிளகாயையும் நறுக்கினீங்க?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என்ற பொறந்தவரோட
பட்டை/குடி மஹாத்மியம்
ரவுசு தாங்க முடியலை,
தேவா தம்பி
:ROFLMAO: :ROFLMAO: :LOL: :LOL: :love: :love:
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அந்த தாமரைப் பொண்ணு
சிரிச்சதுல தப்பே கிடையாது,
தேவா தம்பி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நான் சொல்லறத்துக்குள்ளையும்
வேற ஒரு அக்கா, பிரேமிக்கா
வந்து சொல்லிட்டாங்க போல,
தேவா தம்பி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பொதுவா, பகல்ல நான்
தூங்க மாட்டேன்
இன்னிக்கு என்னமோ
தூக்கமா வந்திடுச்சு,
தேவா தம்பி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top