• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தொட்டாச் சிணுங்கி தேவா ,11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வர வர நீங்க ஆபீசுக்கு லேட்டா வர்றீங்க...
உங்க மேல ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாதுன்னு மூணு நாளுக்குள்ள
தக்க பதில் சொல்லவும்
அப்போத்தான் தூங்கி எழுந்தவுடனே
அப்டேட் பார்த்துட்டு நானும்
வந்தேன்-னு சொன்னேன்,
தேவா தம்பி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வர வர நீங்க ஆபீசுக்கு லேட்டா வர்றீங்க...
உங்க மேல ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாதுன்னு மூணு நாளுக்குள்ள
தக்க பதில் சொல்லவும்
நீங்க ஏழு மணிக்குத்தானே
சொச்சக் கதையை சொல்றதா
சொன்னீங்க, தேவா தம்பி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உங்களை யாரு முன்னாடியே
அஞ்சு மணிக்கே சொல்லச்
சொன்னாங்க?
அதான், நானும் லேட்டுங்கோ,
தேவா தம்பி
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
ஹா... ஹா... ஹா...........
ஐயோ, அம்மா முடியலையே
சிரிச்சு சிரிச்சு வயிறு
வலிக்குதே, தேவா தம்பி
??????
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
உங்களை யாரு முன்னாடியே
அஞ்சு மணிக்கே சொல்லச்
சொன்னாங்க?
அதான், நானும் லேட்டுங்கோ,
தேவா தம்பி
பரவால்லீங்க அக்கா.. தயாரானதால
எறக்கினேன்
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அந்த தாமரைப் பொண்ணு
சிரிச்சதுல தப்பே கிடையாது,
தேவா தம்பி
எப்ப நாங்க பாத்துக்கிட்டாலும் உடனே அது ' வாய் விட்டுச்
சிரிச்சுடும்
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
நீங்க ஏழு மணிக்குத்தானே
சொச்சக் கதையை சொல்றதா
சொன்னீங்க, தேவா தம்பி
இன்னிக்காவது நேரங்,காலத்தோட உறங்கலாம்னு தோணுச்சுங்க அக்கா
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
பொதுவா, பகல்ல நான்
தூங்க மாட்டேன்
இன்னிக்கு என்னமோ
தூக்கமா வந்திடுச்சு,
தேவா தம்பி
காசு குடுத்து வாங்க முடியாத சுகம் அக்கா அது
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
நான் சொல்லறத்துக்குள்ளையும்
வேற ஒரு அக்கா, பிரேமிக்கா
வந்து சொல்லிட்டாங்க போல,
தேவா தம்பி
எல்லாம் நம்ம குடும்ப மெம்பர்ஸ் தான் அக்கா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top