• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தொட்டாச் சிணுங்கி தேவா 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
நெஞ்சம் கனமான பதிவு,
தேவா தம்பி
இத ஊதிப் பெருசாக்கி இன்னொரு சைட்ல நடத்தற குறு நாவல் போட்டிக்கு அனுப்ப யோசனை.. ஆனா, அப்படி.. ஒரு சைட்ல வந்தத
இன்னொரு சைட்ல பயன் படுத்தலாமான்னு தெரியாததால ஒரு மகள விிசாரிக்கச் சொல்லி காத்திருக்கேன்
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
Penukku undana mathippu verum varathakkal, nathikalin peyar alavil, womens day na penkalai pathi uiyarva oru msg podarathu matum dhan, pengaley penkalukku yethira erupathum, innum neraiya erukku, solla varthaikal ellai.. na sollurathu ellarukkum therija visaiyam dhan.. yenatha varuthapatu sonnalum ethvum maraporathu ella, pen suthanthiratha pesina nama eppom china pen kolanthaiya kooda velila vida mudiyatha edathula erukom..
Bro neenga pota pathiva pathi solla yenakku enthakaruthum sollamudiyala, solla ennakku vaiyasu ella yena neenga romba periyavanga.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இத ஊதிப் பெருசாக்கி இன்னொரு சைட்ல நடத்தற குறு நாவல் போட்டிக்கு அனுப்ப யோசனை.. ஆனா, அப்படி.. ஒரு சைட்ல வந்தத
இன்னொரு சைட்ல பயன் படுத்தலாமான்னு தெரியாததால ஒரு மகள விிசாரிக்கச் சொல்லி காத்திருக்கேன்
தாராளமாக அனுப்புங்க,
தேவா தம்பி
இந்த நிகழ்வு குறுநாவலாக
வந்து அதற்கு பரிசு
கிடைத்தால் எனக்கு மிகவும்
சந்தோஷமே, தேவா தம்பி
 




Last edited:

kavitha28

மண்டலாதிபதி
Joined
Jan 24, 2018
Messages
415
Reaction score
683
Location
chennai
Bro....
My only reaction to "HER"......Oh my god !!!!!!.......
Very very expressive writing on the part of that girl n you too....
Heart wrenching..
U can definitely write this as a short story and sure Gonna Change many guys.....
 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,196
Reaction score
1,920
Location
Hosur
Iduku Enna sola ganamana padivu anna
Avanga pesiya varthaigal ungala unaravachiruku..
Drink ah Vida smoking Romba danger anna
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Penukku undana mathippu verum varathakkal, nathikalin peyar alavil, womens day na penkalai pathi uiyarva oru msg podarathu matum dhan, pengaley penkalukku yethira erupathum, innum neraiya erukku, solla varthaikal ellai.. na sollurathu ellarukkum therija visaiyam dhan.. yenatha varuthapatu sonnalum ethvum maraporathu ella, pen suthanthiratha pesina nama eppom china pen kolanthaiya kooda velila vida mudiyatha edathula erukom..
Bro neenga pota pathiva pathi solla yenakku enthakaruthum sollamudiyala, solla ennakku vaiyasu ella yena neenga romba periyavanga.
நீங்க சில விசயங்கள கசப்பா இருந்தாலும் தெரிஞ்சுக்கணும்..

1)நாங்க..அதாவது ஆம்பளைங்களான நாங்க ஆணுக்கும் பெண்ணுக்குமாய் ரெண்டு விதமான நியாயத் தராசு வச்சிருக்கோம்..

2)அதே மாதிரி பெண் சுதந்திரத்திற்கும் எங்கள் வீட்டுப் பெண்,வெளி உலகப் பெண் என ரெண்டு விதமான கண்ணோட்டத்துல பாப்போம்..ஊரான் வீட்டுப் பெண்கள் சுதந்திரத்துக்காகப் போராடுவமே தவிர எங்க வீட்டுப் பொண்ண பேஸ் புக்ல கூட அனுமதிக்க மாட்டோம்..

3)பெண்கள் தங்கள் சுதந்திரத்தை பொருளாதாரத்திலிருந்து ஆரம்பிக்கணும்

4)பெண் சுதந்திரம் பற்றிப் பேசும் பெண்களும் தங்கள் குடும்ப பெண்களுக்கான சுதந்திரத்தில் சராசரியாய் இருக்கிறார்கள்

5)இன்னும் இருக்கு..ஆனா,நாம பேசி இது தீராதுங்கறதால.. நன்றி! நன்றி !
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
தாராளமாக அனுப்புங்க,
தேவா தம்பி
இந்த நிகழ்வு குறுநாவலாக
வந்து அதற்கு பரிசு
கிடைத்தால் எனக்கு மிகவும்
சந்தோஷமே, தேவா தம்பி
பரிசு பத்தின ஆசை உண்டு தான்..
அத விட என் எழுத்த எடை போடணும்னுங்கற ஆசை அதிகம்
நன்றிங்க அக்கா..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Bro....
My only reaction to "HER"......Oh my god !!!!!!.......
Very very expressive writing on the part of that girl n you too....
Heart wrenching..
U can definitely write this as a short story and sure Gonna Change many guys.....
உண்மையச் சொல்லணும்னா என் வாழ்க்கைல இறை அருளால் தப்பான ஒரு பொண்ண சந்திச்சதே இல்லீங்க கவி..
ரொம்ப நாளா..ஏன்?பல வருசங்களா என் இதயத்த கனக்க வச்ச விசயமிது.. இந்த சம்பவத்துக்கு அப்புறம்
லேடீஸ வீக்கர் செக்ஸஸர்னு யாராவது சொன்னாலோ எங்கயாவது படிச்சாலோ செம டென்சனாயிடுவேன்..
மனசுலயும் சரி,ஒடம்பாலயும் சரி.. பெண் வீக்கர் இல்லேன்னு கத்தத் தோணும்..அடக்கி அடக்கி வச்சு பல வருசங்கள்மனசுல சுமந்து எழுத்துல வடிச்சு நான் லேசான பதிவிது !

நன்றி கவி!
இது தான் விரிவா குறு நாவலாகும்..தலைப்பு
விஸ்வரூபம்
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Iduku Enna sola ganamana padivu anna
Avanga pesiya varthaigal ungala unaravachiruku..
Drink ah Vida smoking Romba danger anna
நன்றி தங்கம்..
தம்ம ஒரேயடியா விட முடியாட்டியும் அதிகமாக பாத்துக்கறேன்டா..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top