• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தொட்டாச் சிணுங்கி தேவா 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
கடவுளே பெண்ணை ஏன் படைச்சே
என்று கேட்கனும்.
பெண்ணற்ற பெரு வாழ்வு ஏது சாமி?
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
நீங்க சில விசயங்கள கசப்பா இருந்தாலும் தெரிஞ்சுக்கணும்..

1)நாங்க..அதாவது ஆம்பளைங்களான நாங்க ஆணுக்கும் பெண்ணுக்குமாய் ரெண்டு விதமான நியாயத் தராசு வச்சிருக்கோம்..

2)அதே மாதிரி பெண் சுதந்திரத்திற்கும் எங்கள் வீட்டுப் பெண்,வெளி உலகப் பெண் என ரெண்டு விதமான கண்ணோட்டத்துல பாப்போம்..ஊரான் வீட்டுப் பெண்கள் சுதந்திரத்துக்காகப் போராடுவமே தவிர எங்க வீட்டுப் பொண்ண பேஸ் புக்ல கூட அனுமதிக்க மாட்டோம்..

3)பெண்கள் தங்கள் சுதந்திரத்தை பொருளாதாரத்திலிருந்து ஆரம்பிக்கணும்

4)பெண் சுதந்திரம் பற்றிப் பேசும் பெண்களும் தங்கள் குடும்ப பெண்களுக்கான சுதந்திரத்தில் சராசரியாய் இருக்கிறார்கள்

5)இன்னும் இருக்கு..ஆனா,நாம பேசி இது தீராதுங்கறதால.. நன்றி! நன்றி !
Bro neenga sollurathathu silla crt dhan. Naan pen surthanthiram sonnathu nimathiya vita vittu velila pora ponnuga nalla padiya vittukku vartha pathi matum dhan sonnen, yenna ippo pen suthanthiram solli thappana pathaiyala poranga... thats it
 




kavitha28

மண்டலாதிபதி
Joined
Jan 24, 2018
Messages
415
Reaction score
683
Location
chennai
.அடக்கி அடக்கி வச்சு பல வருசங்கள்மனசுல சுமந்து எழுத்துல வடிச்சு நான் லேசான பதிவிது !

romba azhagaana vaarthaigal.......padikum bothu ,sound romba nalla iruku.......so speedy n emotional.....this line expresses a lot n beautifully too.....i like this type of writing of urs.....

and bro......VISVAROOPAM--TITLE NALLAA IRUKU .....JUST GO AHEAD AND ROCK.....!!!
 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,196
Reaction score
1,920
Location
Hosur
நன்றி தங்கம்..
தம்ம ஒரேயடியா விட முடியாட்டியும் அதிகமாக பாத்துக்கறேன்டா..
(y)(y)
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Bro neenga sollurathathu silla crt dhan. Naan pen surthanthiram sonnathu nimathiya vita vittu velila pora ponnuga nalla padiya vittukku vartha pathi matum dhan sonnen, yenna ippo pen suthanthiram solli thappana pathaiyala poranga... thats it
வக்கிரங்கள் அதிகமாயிட்டு வருதும்மா..
நாளைய தலை முறைகளான உங்களுக்கு
எப்படிப்பட்ட உலகத்த உங்களுக்கு தந்துட்டுப்
போறோம்ங்கற நெனைச்சா கவலையாத்
தான் இருக்கு...
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
.அடக்கி அடக்கி வச்சு பல வருசங்கள்மனசுல சுமந்து எழுத்துல வடிச்சு நான் லேசான பதிவிது !

romba azhagaana vaarthaigal.......padikum bothu ,sound romba nalla iruku.......so speedy n emotional.....this line expresses a lot n beautifully too.....i like this type of writing of urs.....

and bro......VISVAROOPAM--TITLE NALLAA IRUKU .....JUST GO AHEAD AND ROCK.....!!!
நன்றிங்க...
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Ppa.. Unga brave romba paraturen ppa..
Vera ena sola enaku therila.. Bt heartla liteah pain...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top