• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தொட்டாச் சிணுங்கி தேவா 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இத வச்சு சாயந்திரம் வரைக்கும்
பொழுத ஓட்டுவோம்..
எட்டு மணிக்கு
காதல் நீலாம்பரி 26
ஐ, ஜாலி, ஜாலி
இன்னிக்கு காதல் நீலாம்பரி
வர்றாளா?
சூப்பர்ப், தேவா தம்பி
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அருமையான வட்டார மொழியில் அரட்டை அடித்த உணர்வு ஆனாலும் ஈரங்காயம் முழுமையாக வராத ஏக்கம் எடிட் செய்யாமல் போட்டிருக்கலாம்
சர்கார் மாதிரி ரீ எடிட் பண்ணலையேம்மா?
பேஸ் புக்ல போட்டத அப்படியே காபி..பேஸ்ட்..
நன்றிம்மா..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
hi deva bro
nice post....vengayamnu disrespectful la solla mudiyaatha situationai azhaga ,vellaamaiyin kashtangalaiyum , arpanipum , izhapum avargalin kalnadaiyin meethulla akaraiyum,palagaaram-kaai kari exchange um miga arputhamaaga solli irukeenga......very touchin post...and all the best for ur new work.....
நன்றிங்க 28..
????
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
நன்றிங்க 28..
????
நாவலுக்கு நிறைய உழைக்கணும்..
கள ஆய்வும், விசயத் தேடலும்
நிறையப் பண்ணனும்..

காதல் நீலாம்பரிய முடிச்சுட்டு
ஆரம்பிக்கலாம்னு..

ஒரு உண்மைய உங்க கிட்ட
மட்டும் சொல்றேன்..
அடிச்சே கேட்டாக் கூட
ஆரு கிட்டயும் சொல்லிடாதீங்க..

ஆக்சுவலி.. நாங் கொஞ்சம் சோம்பேறி !
நாளைக்குப் பாத்துக்கலாம் டைப்..!!
????????
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
ஐ, ஜாலி, ஜாலி
இன்னிக்கு காதல் நீலாம்பரி
வர்றாளா?
சூப்பர்ப், தேவா தம்பி
ஆமாங்க அக்கா..
குறு நாவல் முடிஞ்ச பாடில்ல..
தேங்கி நிக்குது..
சரி..இதையாவது பாப்போம்னு தான்..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆமாங்க அக்கா..
குறு நாவல் முடிஞ்ச பாடில்ல..
தேங்கி நிக்குது..
சரி..இதையாவது பாப்போம்னு தான்..
குறு நாவல் வேற தனியா
இருக்கா, தேவா தம்பி?
அந்த குறு நாவல் பெயர்
என்ன, தேவா தம்பி?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
போங்கப்பா
நிறைய ஷாக்கிங் நியூஸ்-லாம் கொடுக்கிறீங்க, தேவா தம்பி
 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,196
Reaction score
1,920
Location
Hosur
Wooow Anna nam munorkal (ponnar sankar) Pattri sola porangalaaa super super waiting aavaludan. Valthukal Anna ungal muyarchiku
Veerapoor Migavum pirabalam agivitadu
Chinna vayasula ayya Kada solli ketriukiren

Madu Setha aadu setha visarikarda kavandanuke uriya palakam thane
ipaum mama Veetla Anda madri samnavam Nadanda Idu pandra visaripu padalangal nadandu kondutan irukiradu..
Nala sonenga super.
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
குறு நாவல் வேற தனியா
இருக்கா, தேவா தம்பி?
அந்த குறு நாவல் பெயர்
என்ன, தேவா தம்பி?
அது பிரதிலிபி அறிவிச்சிருக்கற
குறுநாவல் போட்டிக்காக அக்கா..
1.விஸ்வ ரூபம்
2.நர்மதா எனும் தேவதை
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
போங்கப்பா
நிறைய ஷாக்கிங் நியூஸ்-லாம் கொடுக்கிறீங்க, தேவா தம்பி
புரியலீங்க அக்கா..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top