• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தொட்டாச் சிணுங்கி தேவா 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hai ppa..

ரொம்ப குசும்பு பா உங்களுக்கு.. அந்த சாம்பார் மாப்பிளைய.. டாஸ்மாக்ல ரவுசு பண்ணுணது நீங்க..பின்ன ௭துக்கு மனுசன் கஷ்டபட்டு தட்டு ஆராய்ச்சி பண்ணி சாப்பாடு வாங்கினவர.. சாப்பிட விடாம பண்ணி.. அவரோட பொண்டாடிடையும் மாட்டி விட்டு.. நல்லா வருவீங்க பா.. பாவம் அந்த சாம்பார்.. மாப்பிள்ளை .. இன்னும் என்ன என்ன ரவுசு பண்ணி வச்சிங்க.. பா..
 
Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode

இப்படி மாமன்,மச்சினங்களக் கிண்டல்,கேலி பண்ணி வெளையாடறது

எங்க பக்கத்ததுல சகஜம் தங்கம்
 
jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
இப்படி மாமன்,மச்சினங்களக் கிண்டல்,கேலி பண்ணி வெளையாடறது

எங்க பக்கத்ததுல சகஜம் தங்கம்
Athukunu oru manusana sapda vidamaya.. Too much ppa..
 
Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Athukunu oru manusana sapda vidamaya.. Too much ppa..
வெளையாடலாம்னு கிட்டப் போனேனே தவிர.. அவரு தட்டத் தூக்கி தாறு மாறா தக்காளிச் சட்னி ஆவார்னு எதிர் பாக்கலடா
 
jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
வெளையாடலாம்னு கிட்டப் போனேனே தவிர.. அவரு தட்டத் தூக்கி தாறு மாறா தக்காளிச் சட்னி ஆவார்னு எதிர் பாக்கலடா
அம்புடு பயபுடுற அளவு வச்சி செஞ்சுருக்கீக..
 
Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அம்புடு பயபுடுற அளவு வச்சி செஞ்சுருக்கீக..
சேச்சே..நான் ஒண்ணுமே பண்ணல..நடந்தத வேடிக்கை

பாத்துக்கிட்டு இருந்தேன்
 
Bharu

மண்டலாதிபதி
Joined
Feb 8, 2018
Messages
103
Reaction score
272
Location
US
ஆஹா..இல்லைங்க அக்கா..
வெம்பளத்தான்..
வெனையெல்லாம் உங்க தம்பி கிட்டத்தான்..
Ketaangale oru kelvi???????????????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top