• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தொட்டாச் சிணுங்கி தேவா 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
இதை நான் ஒப்புக்கொள்ளவே
மாட்டேன், தேவா தம்பி
பாராட்டோ திட்டோ
(திட்டிருவாங்களா?
ஒரு கை பார்த்துடுவோமில்லே?)
எல்லாமே என்னோட செல்லத்
தேவா தம்பியைவே சேரும்
என் இனியத் தோழர் தோழிகளே
படிச்சுப் பாராட்டறவங்க இல்லாம கிறுக்கறவன் இல்லீஙக அக்கா..

என் மொத பதிவு எந் தம்பி முக நூல் பக்கத்துல ஏறினப்ப யாரோ ஒருத்தர் "ச்சீ..என்னய்யா எழுதி இருக்கே?"ன்னு கமெண்ட் போட்டிருந்தா அப்பவே என்எழுத்த ஏறக் கட்டி பரண்ல போட்டிருப்பேன்..

அங்கீகாரத்துக்காகவும் பாராட்டுக்காகவுமே எழுதறேன்..
உலகத்த புத்தாக்கம் பண்ணவோ,குப்புறக் கெடக்கற சமூகத்த என் எழுத்தால புரட்டிப் போடவோ நிச்சயமா எழுதல..

உங்க எல்லாரோட பாராட்டுலயும் அதீதம் இருக்கறது தெரியும்..ஆனா,அதத் தேடித் தான எழுதறேன்?

கர்வப் பட்டுக்கறதில்ல தான்..ஆனா,சந்தோசப் படுத்தி இன்னும் முனைப்பா காரியம் செய்ய பாராட்டுக்கள் தேவையே..

அது தேவையில்லேன்னா எழுதி எழுதி எதாச்சும் பைல்ல சேமிச்சு ஒரு மூலைல போட்டுடலாமே.. ஏன் பேஸ் புக்,ஏ.டி.எம்,எஸ்.எம்னு தாவணும்?

நீங்க எல்லாம் வேலையத்துப் போயித் தான் என் எழுத்தப் பின் தொடர்ந்து வர்றீங்களா? ஒவ்வொருத்தரும் குடும்பத் தலைவியோட வேற பொறுப்புகள்லயும் இருக்கறவங்க.. அதுக்கிடைல எஸ்.எம் வந்தா தேவாவையும் தேடறது என் தமிழுக்குத் தர்ற மரியாதை.. அந்த மரியாதைக்கு திரும்பச் செய்ய பொன்னாக் கொட்டி அபிசேகிக்கலாம்..எங்கிட்ட அது இல்லாததால இந்தப் ",பூ"
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
இதை நான் ஒப்புக்கொள்ளவே
மாட்டேன், தேவா தம்பி
பாராட்டோ திட்டோ
(திட்டிருவாங்களா?
ஒரு கை பார்த்துடுவோமில்லே?)
எல்லாமே என்னோட செல்லத்
தேவா தம்பியைவே சேரும்
என் இனியத் தோழர் தோழிகளே
இந்தப் பதிவுக்கு எதாச்சும் பெருமை உண்டுன்னா அது உங்களையே சேரும்..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Welcome partner......Daddy ku romba sethaaram illama pathu sei partner
ஹ..உன் பார்ட்னர் வந்தா பயமா?
நாலு நாளாச்சு நான் சவால் விட்டு..
வைர முத்து மாதிரி மேடம் சாவகாசமா வர்றாங்க..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Na onnume pesala da?Me jilentuuu????namma kootame koocha Subaavi nu unaku theriyatha partner????????
தயவு செஞ்சு நீ அந்த வார்த்தையச் சொல்லாத ரதிம்மா..
என்ன மெரட்டற ஒரே தங்கம் நீதான்..

'போதும் போதும்..வாரம் ரெண்டு எபிக்கு மேல எழுதினா அது மேல வந்து வாந்தி எடுத்துடுவேன்'ன்னு சொல்லி என்னக் கதி கலங்க வச்ச என் செல்லப் பிசாசு நீ !!
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
நன்றி உங்க தம்பிய நல்லா பார்த்துக்கோங்க

வாழ்க வளமுடன் பானுமதி ஜெயராமன்
வாங்க..வாங்க..நல்வரவு விஜய ஶ்ரீ பத்மநாபன்
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Thaths innum konda sabatham theeralai... so inga comment poduven anga kn la etti kooda paaka maaten????
புத்தகம் அச்சான உடனே முதல் மூணு பிரிண்ட் உந் தலைல தான்..
பேமில ஆளுக்கொண்ணு..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Thaths jokes apart... but evlo mandai adi vaanginalum engal ninaivu nirantharama bathirama iruku nu nenaikumbothe we r happy... valakam pola thoosiya thathi vitutu next pathiva kuthoogalama erakunga????over sentiment kudumbathuku aaagathu????
இப்ப எவ்வளவு நல்லா இருக்கு ?11
?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top