• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தொட்டாச் சிணுங்கி 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Super update Deva Anna
Avaravar valkaiyai avaravar virupapadi valvathe sudanthiram thairiyam nu naan ninaikiren athu aanaga irunthalum pennaga irunthalum sari?
உண்மை தான் தங்கம்..
ஆனா,அதுல நிறைய விமர்சனங்களுக்கும்..
இழப்புகளுக்கும் தயாரா இருந்துக்கணும்..
பலர் இத விரும்பறதில்ல..
என் வாழ்க்கைலயே நிறைய பட்டிருக்கேன்..
ஆனா,மார்றதா உத்தேசமில்ல..
ஏன்னா, சரியா,தப்போ என் வாழ்க்கைல நான் உண்மையா இருந்தேன்ங்கற திருப்தி என்னிக்கும் எனக்குண்டு.. சாகற போதும் !
 




Last edited:

Sathya sivaprakash

அமைச்சர்
Joined
Jan 13, 2019
Messages
1,989
Reaction score
5,324
Location
Coimbatore
உண்மை தான் தங்கம்..
ஆனா,அதுல நிறைய விமர்சனங்களுக்கும்..
இழப்புகளுக்கும் தயாரா இருந்துக்கணும்..
பலர் இத விரும்பறதில்ல..
என் வாழ்க்கைலயே நிறைய பட்டிருக்கேன்..
ஆனா,மார்றதா உத்தேசமில்ல..
ஏன்னா, சரியா,தப்போ வாழ்க்கைல நான் உண்மையா இருந்தேன்ங்கற திருப்தி என்னிக்கும் எனக்குண்டு.. சாகற போதும் !
அண்ணா நீங்க மாற வேண்டாம்... நீங்க நீங்க தான்...
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Santhi thimiru dhairiam yellame avala kappathikka thane, irunthuttu pogattume. Athu avalukku azhagu avamela kaivachavanukku aabathu. Ippadium sila manitha mirugam Dhairiam illatha penkalin mun nadamada seikirathu. Deva thambi unakku pazhaga kidaikkira pennukal dhairiyasalikalave irukkirarkale ???????
எனக்கு வாயாடிகளையும், திமிரானவர்களையும் பிடிக்கும்..
சராசரிகளும் என் வாழ்வில் சந்தித்திருக்கிறேன்.. அது என் எழுத்தில் வராது..எழுதினாலும் சுவாரஸ்யம் இருக்காது..
இது ஒரு விசயமா தம்பின்னு சண்டைக்கு வருவீங்க.. தேவையா எனக்கு ?
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அண்ணா நீங்க மாற வேண்டாம்... நீங்க நீங்க தான்...
மாறினாலும் நம்ப மாட்டாங்க..
பனை மரத்தடி பால் கதை தான்..:D:D:D
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Santhi pudhu sareekku kodutha comments adikkumpothu pesiya ketta vartha amma niyabaham varutha. .......intha pechellam village penkalukku sagajam. Ithavida mosammana pechukkala vaiyala narru nada varumpothu kettu irukkiren. Kabadam illa vellai manasukalin udal aluppu theriyamal irukka pesum varthai vilayattukkal. Athu abathu varumbo
aduthavaridam use pannukirarkal
Ithai ezhthula kondu vantha thambi nee konjamalla Santhiya vida niraiyave dhairiyasalithan
இது பல எடங்கள்ல வலம் வந்த பதிவுங்க அக்கா.. யாருமே இதத் தப்புன்னு சுட்டினதில்ல..

என்னப் பொறுத்த வரைக்கும் வக்கிரமா வந்துடக் கூடாதுன்னு கவனமா இருப்பேன்.. அவ்வளவு தான் !
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Paruppu mill vela vidakkaranam;)
காதல்.. கால் முறிவு.. கல்யாணம்..
சுருக்கமா.. தி கிரேட் சுதந்திரா தேவி !;);)
 




Sathya sivaprakash

அமைச்சர்
Joined
Jan 13, 2019
Messages
1,989
Reaction score
5,324
Location
Coimbatore
எல்லாத்தையும் பேச முடியுங்களா?
இப்ப என்னப் பத்தி என்ன வேணும்னாலும் நாள் வெளிப்படையா பேசலாம்.. இதே அடுத்தவங்க பத்தின்னனா யோசிிச்சு தான் பேசணும்..
வெளிப்படைங்கறது என் விசயத்துல மட்டுமே !
இதுலயே சாந்தியோட பேரும், இதுல வர்ற ஊர்களும் உண்மைல வேற.. !!
அண்ணா வெளிப்படையாக பேசுவதே பெரிய விசயம் அண்ணா...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top