தோசையும் அதன் பின்னால் இருக்கும் ஆன்மிகமும், ஜோதிடமும்...

#21
நம் முன்னோர்கள் என்ன உணவை பற்றி சொல்லியிருந்தாலும் அது நல்லதாகவும் உடலுக்கு ஏற்றதாகவும் மட்டும் இல்லாமல் ஆன்மீகத்தோடும் ஒத்துருக்கிறது... இப்போதெல்லாம் குழந்தைகள் நம் பாரம்பரிய உணவை விரும்பாமல் பீசா...பர்க்கர் என்னும் உணவிற்கு கட்டுப்படுகிறார்கள்...பெற்றோர்கள் நல்லதை எடுத்துச் சொல்லி தீயதை விலக்க கற்றுக்கொடுக்க வேண்டும் அருமை டியர்....
உண்மை தான் டியர். மைதா செய்து வர அனைத்து உணவும் நோய்ய உருவாக்க கூடியவைகள்
 
Dhanuja

SM Exclusive
Author
SM Exclusive Author
#23
ஆஹா...தோசையில் என்ன ஒரு ஆராய்ச்சிi!!

*ஒரு தோசையில் இவ்வளவு தத்துவமா*
*தோசை*

நாம் அன்றாட உண்ணும் தோசையும் அதன் பின்னால் இருக்கும் ஆன்மிகமும், ஜோதிடமும்...

தோசை செய்ய உபயோகிக்கும் பொருட்களுள் நவ கிரகங்கள் அடக்கம்.
*அக்னி = சூரியன்*
*அரிசி = சந்திரன்*
*உளுந்து = ராகு-கேது* *வெந்தயம் = புதன்*
*தோசை கல் (இரும்பு) = சனி* *தோசையின் நிறம் = செவ்வாய்* அதை உண்பவர்கள்
*குரு (ஆண்)*
*சுக்கிரன் (பெண்)*
இதன் உருவம் (Galaxy) பிரபஞ்சமே தோசையை Clock-wise சுட்டால் தான் வரும், பிரபஞ்சம் சுற்றுவதும் அப்படித்தானே.

இந்த தோசையை ஒரு ஜோதிட பரிகாரமாக இருந்திருக்க வேண்டும்.

ஆரம்ப காலத்தில் விஷேச நாட்களில் தோசையை தெய்வத்திற்கு படையலாக படைத்தது பின் உண்டு வந்தார்கள். ஏன் இன்றும் பெருமாளுக்கு தோசையை படையலாக படைத்து பிரசாதமாக கோவிலில் வழங்குகிறார்.

அப்போது இருந்த நம் முன்னோர்களுக்கு தோசை பலகார வகையாகத்தான் இருந்தது.

பின் நாளில் மக்களுக்கு வசதி வந்த பிறகு அன்றாட உணவு வகையாக மாறிவிட்டது.

தோசை இந்தச் சொல் எப்படி வந்தது என்பதற்கு மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், (கல்லில்) தோய்த்துச் செய்வது என்னும் பொருளில்

*தோய் + செய் என்னும் சொற்கள் இணைந்து உருவான இச்சொல்,*
மக்கள் வழக்கில் தோசை என்று ஆனது.

*படித்தேன்_பகிர்ந்தேன்*
Enaku oru dout MA chandran neer thane I mean water rice epudi..... Clarify
 
#24

good info machi
 
Latest Episodes

Sponsored Links

Latest updates

Top