• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தோளில் சாய வா (Intro)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உங்களுடைய "தோளில்
சாய வா"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
காயத்ரி மணிகண்டன் டியர்
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
கதையின் தலைப்பு வைச்சு ஏதாவது கண்டுபிடிக்கலாம்னு பார்த்தா அங்கேயே confusion :rolleyes::oops:. வாழ்த்துக்கள் ஆத்தர்ஜி ?.
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,775
Reaction score
35,409
Location
Vellore
அறிமுகமே அசத்தலா இருக்கே பா... தோலில் சாய வா தலைப்பை விட காலை வார வா வச்சிருந்தா நல்லா இருந்து இருக்குமோ????
படிக்க, ரசிக்க சிரிக்க நாங்க ரெடி டியர்????

வாழ்த்துக்கள் காயு மா ?????
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
சாயா நினைப்புலயே இருக்காதீங்க தம்பி சார்
Apdi kelunga sister,
தோளில் சாயா வா மட்டுமா இருக்கணும் இந்த பிரெட் ஆம்லெட் லாம் இருக்க கூடாதா?????

(Athepdi chaaya (Singh)a mattum ninaipen)
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
Apdi kelunga sister,
தோளில் சாயா வா மட்டுமா இருக்கணும் இந்த பிரெட் ஆம்லெட் லாம் இருக்க கூடாதா?????

(Athepdi chaaya (Singh)a mattum ninaipen)
லிஸ்ட் பெரிசா இருக்கும் னு நினைச்சா இப்படி சிறுசா போய்டுச்சே:unsure:. அதானே நினைக்க என்ன கட்டுபாடு bro. லாக்டவுன் கனவுகள் தொடரட்டும்;);).
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top