• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தோளொன்று தேளானது 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Appo karthik than scorpion a🧐🧐🧐🧐🧐

Jp oda kuzhaintha illai nu therinja romba feel pannuva nu ippavey character a close pannitinga pola🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

Velaikari n Driver um than sethu poirukanga, athukku yarum pongavey illai & memes podala🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️


Interesting ud ka👍👍👍
பாதி கிணறு தாண்டியும் எதையும் கெஸ் பண்ண முடியாதளவுக்கு உங்களை சோதிச்சதுக்கு சாரி.

அவங்க எல்லாம் மீம்ஸ் போட்டவங்களுக்குத் தேவையில்லாத மனுசங்கபோல.. அதான் போடலையோ...

மைண்ட் வாய்ஸ்.. நாமளும் கொஞ்சமா பிட்டு போட்டு வப்போம்
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
😍😍😍

ஆன்டி ஹீரோ ஜேப்பி ஆ?? இல்ல
ஆன்டி தாத்தா SP ஆ?? 🤔🤔
சரியான கேள்வி...

இந்த டவுட்டு, படிக்கறவங்க எல்லாத்துக்குமே இருக்கு. ஆனா, நீங்க மட்டுந்தான் துணிச்சலா கேட்டுருக்கீங்க... (இதுக்கு முந்தைய எபில சிலர் கேட்டுருக்காங்க... நோட்டட்)

கதையோட முடிவுல...
ஆன்டி ஹீரோவா, ஆன்டி தாத்தாவானு தெரிஞ்சிரும்.

அதுவரை பொறுமையாக வாசிக்கும் தங்களைப் போன்ற அனைத்து வாசகர்களுக்கும் அன்பின் நன்றிகள்.
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Nanum athan solren vasu ma.

Enakkum author mela nambikkai iruku.. antha veena pona JP & SP mathiri கல்நெஞ்சு padaichavanga illa namma author. Ithai than last epi la kuda sonnen. enakkennavo shyam kutty uyiroda irupanu thonuthunu....

Shyam iranthutanu solli JP ku aattam kaamikkalam nu intha kedi SP plan panniruparu nu nenaikiren
யூகங்கள், அமோகமா இருக்கு.

நன்றி.
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Shyam irukka chance rombave irukku, aana intha sp Ya na namba maatten, bad fellow😏😏😏😏....

Innum sutha aththai paththi vera irukku, அவங்களுக்கு என்ன செய்தாரோ....
உண்மைதான்.

சுதா அத்தையப் பத்தி, இன்னும் சிலரைப் பத்தித் தெரிய வரும்போதுதான் அவரோடு உண்மையான நிலை தெரிய வரும்.
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
தாத்தாவின ஐடியா தெரிஞ்சு ஜேப்பியே ஷ்யாமை மறைத்து வச்சிருப்பானோன்னு கூட எனக்கு சந்தேகமாக இருக்கு 🤔🤔🤔

அப்படியே சுமிகிட்ட இருந்தும் ஷ்யாமை பிரிச்ச மாதிரி இருக்கும்ல 😇😇😇😇
இந்த குடும்பத்தில ஒரு பயபுள்ளையயும் நம்ப முடியல்லை. 😏😏😏
செம உங்க ஐடியாஸ்.

இது வேற கோணத்துல இருக்கே.

உண்மைதான். அவிங்க அம்புட்டு டேஞ்சரு பெர்சனாலிட்டிஸ்
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Hmmm amam. JP ya kuda oru vagaila serthukkalam, aana intha kedi fellow irukkane SP avana nambave kudathu..

Aanalum enakku author mela rombaaaaaaaaaaaa nambikkai iruku.
எம்புட்டூ..................... நம்பிக்கைனு சொல்லுங்க சிஸ்டரே...
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Exactly. Ithaiyum yosichen vasu ma. Enakkaa aattam kaamikka pakkurenga thaatha nan ungaluku aattam kaamikiren apdinu JP nenaichurukalam...


Aana naama author ah nambalam
நான் சாமான்யை...

நம்பிக்கைக்கு பாத்திரமாக இயன்றவரையில் இருக்க முயற்சிக்கிறேன். என் கைமீறிப் போவதை என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்பதையும் தங்களின் மேலான பார்வைக்கு கொண்டு வருகிறேன்.
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
ஷ்யாம் உயிருடன்தானே இருக்கிறான்.எழுத்தாளரே உங்களுக்கு போட்டுத்தள்ள ஆள் வேண்டுமென்றால் அந்தக்கிழவனை போட்டுத்தள்ளியிருக்கலாமே குழந்தையை இப்படி காட்டாதீங்க.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top