• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தோளொன்று தேளானது 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,949
Location
India
ஆளாளுக்கு மாத்தி மாத்தி என்ன பொங்க பொங்கனு ரொம்ப பயமுறுத்திறீங்க.

நானே பாவம்.
adeyappa neenga romba bayanthavanga than
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
வெள்ளிக்கிழமை ராமசாமி உண்டியல் பத்தி தெரியலைடாம்மா எனக்கு.

உண்டியல் முறையினை செய்து தரும் குரூப்பிடம், நீங்க இப்ப ஒரு குக்கிராமத்துல 10000 குடுத்து, ராஜஸ்தான்ல இருக்கற ஒரு நபருக்கு அதை குடுக்கச் சொன்னா, உடனே அந்தப் பணம் அந்த குறிப்பிட்ட நபரின் கையில் அடுத்த பத்து மணி நேரத்திற்குள் சேர்க்கப்படும்.

பிறப்பிலேயே கேடியா, இடையிலயானு பாத்திரலாம்

நல்லது.

உறவுகளுக்குள்ளதான மண், பெண் இரண்டிற்கும் போட்டி, பொறாமை காரணமா கொலையெல்லாம் நடக்குது.
@ப்ரியசகி சிஸ் வெள்ளிக்கிழமை ராமசாமி உண்டியல் உங்களுக்கு தெரியுமில்லையா? 😊😊அதை நம்ம @Anamika 3 க்கு விளக்கி சொல்லுங்க 🤪
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
@ப்ரியசகி சிஸ் வெள்ளிக்கிழமை ராமசாமி உண்டியல் உங்களுக்கு தெரியுமில்லையா? 😊😊அதை நம்ம @Anamika 3 க்கு விளக்கி சொல்லுங்க 🤪
என்னங்கடா கதை அது...

வில்லங்கமானதா இருக்கும்போலயே
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top