• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நகர்வலம் | மகாபாரதக் காட்சி - கவிதை வடிவில் | அறுசீர் விருத்தம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
I love cheater kannan sir arumai
நன்றி சகோ... கண்ணன் ஏமாற்றுக்காரனல்லன், அவன் விளையாடுபவன்... :):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
அருமை மிகவும் அருமை தோழரே...

சழக்கு - தீமை, குற்றம்.
இதுநாள் வரை நான் அறிந்திராத ஒரு சொல்.
புதுச் சொல் ஒன்றைக் கற்றுக் கொண்டேன்.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
கன்னணனை படிக்க படிக்க பரவசம் தான் நமக்கு... இலக்கணத்தோடு மேலும் சந்தோசம் ...

பூண்டுழாய்-- என்பது துளசியின் பெயரா இல்லை கண்ணன் அணிந்ததால் துளசிக்கு வந்த பெயரா?
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அருமை மிகவும் அருமை தோழரே...

சழக்கு - தீமை, குற்றம்.
இதுநாள் வரை நான் அறிந்திராத ஒரு சொல்.
புதுச் சொல் ஒன்றைக் கற்றுக் கொண்டேன்.
நன்றி சகோ... :):)(y)(y)

இலக்கியங்களில் ‘சழக்கன்’ / ‘சழக்கர்’ என்று தீயவர்களையும் பிறருக்குத் துன்பம் / தொல்லை தருபவர்களையும் குறித்துள்ளனர்.
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
கன்னணனை படிக்க படிக்க பரவசம் தான் நமக்கு... இலக்கணத்தோடு மேலும் சந்தோசம் ...

பூண்டுழாய்-- என்பது துளசியின் பெயரா இல்லை கண்ணன் அணிந்ததால் துளசிக்கு வந்த பெயரா?
நன்றி சகோ... :):)(y)(y)

‘துழாய்’ என்பதுதான் துளசிக்கான தூய தமிழ்ப் பெயர்...

‘பூண்டுழாய்’ (பூண்+துழாய் - பூணப்படும் / அணியப்படும் துழாய்) என்று நான் எதுக்கைக்காக அமைத்துக்கொண்டேன்.

ஆழ்வார்கள் பாசுரம் முதலிய இலக்கியங்களில் ‘தண்டுழாய்’ (தண்மை+துழாய் - தண்மை = குளிர்ச்சி; குளிர்ந்த துழாய் மாலை) என்று பெரிதும் வரும்.

:):)(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top