• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நகர்வலம் | மகாபாரதக் காட்சி - கவிதை வடிவில் | அறுசீர் விருத்தம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
நன்றி சகோ... :):)(y)(y)

‘துழாய்’ என்பதுதான் துளசிக்கான தூய தமிழ்ப் பெயர்...

‘பூண்டுழாய்’ (பூண்+துழாய் - பூணப்படும் / அணியப்படும் துழாய்) என்று நான் எதுக்கைக்காக அமைத்துக்கொண்டேன்.

ஆழ்வார்கள் பாசுரம் முதலிய இலக்கியங்களில் ‘தண்டுழாய்’ (தண்மை+துழாய் - தண்மை = குளிர்ச்சி; குளிர்ந்த துழாய் மாலை) என்று பெரிதும் வரும்.

:):)(y)(y)
நான் மனதில் நினைத்து கேட்டதும் இதைதான்... அநேக இடங்களில் தண்டுழாய் படித்த ஞாபகம் எனக்கு.. விளக்கத்திற்க்கு நன்றி....(y)(y):):)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top