• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நக்கல் 2..

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
"80 ரூபாய்தான் வாங்குங்க வாங்குங்க வாழ்க்கை பூராவும் உக்காந்து சாப்பிடலாம்" என்ற குரல் தெருப்பக்கம் கேட்க ஓடிப்போய்ப் பார்த்தால்......




உட்காரும் பலகை விற்றுக்கொண்டிருத்தான்.






*சுட்டகதைதான்...‌
 




Last edited:

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
மறுபடியும் ஒரு சுட்டகதை...??????


கணவனும் மனைவியும் விவாதித்தபோது

மனைவி : ஏங்க, இறந்ததுக்கு அப்புறம் ஆம்பளைங்க எல்லாம் எங்க போவாங்க.

கணவன் : சொர்க்கத்துக்குதான்.

மனைவி : அப்போ, நாங்க.

கணவன் : அத வேற தனியா சொல்லணுமா? நரகத்துக்கு தான்.

மனைவி : அதுக்கப்புறம் அங்க என்னங்க ஆவும்?

கணவன் : அதுவா எங்களுக்கு அழகிகள் கிடைப்பாங்க உங்களுக்கு குரங்குகள் தான்.

மனைவி : என்ன கொடுமை பாருங்க!! உங்களுக்கு இரண்டு இடத்திலேயும் அழகிகள் கிடைக்குது. எங்களுக்கு மட்டும் இரண்டு இடத்திலேயும் குரங்குகள் தான்.

மெதுவாக சிரிக்கவும்???
??????????
@Eswari kasirajan sister jokes thread la post pannirunthangaley sister ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top