• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நக்கல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
லஞ்ச்ல சாப்பாட்டை விட வெண்டக்காய் பொரியல் அதிகமா இருந்ததை பார்த்துவிட்டு, மாலையில் கணவன் கேட்டான்...
" என்னம்மா இது... இவ்ளோ பொரியல் வெசசிருக்கே... "
???
மனைவி...
" வெண்டக்காய் அதிகமா சாப்பிட்டா மூளை வளரும்னு சொல்வாங்க, கேள்விபட்டு இருக்கீங்கல்ல...."

???

கணவன்...
" ஓ... புரிஞ்சிடுச்சு... உன் ஊட்டுக்காரனை ஒரு மிகப்பெரிய ஜீனியஸாக்கி இந்த உலகத்துக்கு காட்ட போற..... ரைட்..?!
"???

மனைவி.....
" சே.. சே....
வெண்டக்காய் அதிகமா சாப்பிட்டா மூளை வளரும்னு சொல்றது பொய்னு இந்த உலகத்துக்கு நிரூபிக்கப் போறேன்...! "

இது யாரோடதுனு தெரியாது... But சுட்டுட்டேன்
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725

சூப்பர்ப், சௌந்தர்யா டியர்
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இது யாரோடதுனு தெரியாது... But சுட்டுட்டேன்
அடக்கடவுளே
இது சொந்த சரக்கு இல்லையா?
சுட்ட வடையா? இல்லை
சுட்ட வடையை சுட்டதா,
சௌந்தர்யா டியர்?
 
Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
அடக்கடவுளே
இது சொந்த சரக்கு இல்லையா?
சுட்ட வடையா? இல்லை
சுட்ட வடையை சுட்டதா,
சௌந்தர்யா டியர்?
தெரியாம சுட்டுடேன்... இனிமே பண்ண மாட்டேன் மா????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top