banumathi jayaraman
முடியிளவரசர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 28,178
- Reaction score
- 67,725
Epdiyo purinjaaaa sari maa??
Epdiyo purinjaaaa sari maa??
Apdinaa????ROFL
Rolling on floor laughing akka ??Apdinaa????
Adangooooo...... Naa kooda etho hollywood rangeku feel panna kaatantharqiya thaan sonniyaa???????Rolling on floor laughing akka ??
Adangooooo...... Naa kooda etho hollywood rangeku feel panna kaatantharqiya thaan sonniyaa???????
?????????
???????????
????
???லஞ்ச்ல சாப்பாட்டை விட வெண்டக்காய் பொரியல் அதிகமா இருந்ததை பார்த்துவிட்டு, மாலையில் கணவன் கேட்டான்...
" என்னம்மா இது... இவ்ளோ பொரியல் வெசசிருக்கே... "
???
மனைவி...
" வெண்டக்காய் அதிகமா சாப்பிட்டா மூளை வளரும்னு சொல்வாங்க, கேள்விபட்டு இருக்கீங்கல்ல...."
???
கணவன்...
" ஓ... புரிஞ்சிடுச்சு... உன் ஊட்டுக்காரனை ஒரு மிகப்பெரிய ஜீனியஸாக்கி இந்த உலகத்துக்கு காட்ட போற..... ரைட்..?!
"???
மனைவி.....
" சே.. சே....
வெண்டக்காய் அதிகமா சாப்பிட்டா மூளை வளரும்னு சொல்றது பொய்னு இந்த உலகத்துக்கு நிரூபிக்கப் போறேன்...! "
???
கணவன்...
???