• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நட்புகளே ஒரு இனிமையான தகவல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அனைவருக்கும் என்னுடைய தீபாவளி தின நல்வாழ்த்துகள் ?????✨⚡?

நாளை தீபாவளி ஆகையால் நாம் அனைவருக்கும் சசி ஜி ஒரு இனிமையான பரிசு தருவதாக சொல்லி இருக்கிறார்...

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த நன்நாள் இதோ வந்துவிட்டது...

சசி ஜி நாளைக்கு நம் அனைவரையும் காண சூரியவோ இல்ல பார்த்தி மாமாவோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்...வருகிறார் !!வருகிறார் !!! என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்....??????????????

எல்லோரும் உங்களின் உற்சாக குரலில் ஒரு ஓஓஓஓஓஓஓஓ போடுங்க மக்கா....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பிரியங்கா டியர் எங்கே சொல்லியிருக்காங்கப்பா?
பேஸ் புக்கிலா, பிரேமலதா டியர்?
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அனைவருக்கும் என்னுடைய தீபாவளி தின நல்வாழ்த்துகள் ?????✨⚡?

நாளை தீபாவளி ஆகையால் நாம் அனைவருக்கும் சசி ஜி ஒரு இனிமையான பரிசு தருவதாக சொல்லி இருக்கிறார்...

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த நன்நாள் இதோ வந்துவிட்டது...

சசி ஜி நாளைக்கு நம் அனைவரையும் காண சூரியவோ இல்ல பார்த்தி மாமாவோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்...வருகிறார் !!வருகிறார் !!! என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்....??????????????

எல்லோரும் உங்களின் உற்சாக குரலில் ஒரு ஓஓஓஓஓஓஓஓ போடுங்க மக்கா....
போராட்டம் வெற்றியடைந்து விட்டதா ப்ரேமி!!!????
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உங்களுக்கும் உங்களுடைய
குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த தீபாவளித் திருநாள்
நல்வாழ்த்துக்கள், பிரேமலதா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top