• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நட்பு???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aarthi

முதலமைச்சர்
Joined
Dec 4, 2018
Messages
11,352
Reaction score
28,967
Location
Tamizhnadu
புன்னகைப் பூக்களாகிய நட்புகள் (உண்மையான)
நம்மைச் சுற்றி இருந்தால்
கூட்டி இருந்து முதன் முதலில்
சிறகை விரிக்கும் பட்டாம் பூச்சியின்
மகிழ்ச்சி போன்று நம் நட்பு மகிழ்ச்சியாக இருக்கும்:love::love::love:


எழுத்துப் பிழை இருக்கு
அன்பின் அடிப்படை 'ப்' போடாம விட்டு இருக்க பாருங்க டியர்
??????????
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
விட்டு செல்லும் சொந்தங்களுக்கு மத்தியிலும்
விடைபெறாத சொந்தங்கள்
நிற்பந்தமின்றி நேசத்தினால் உருவான பந்தங்கள்
அன்பினை அடிபடையாகக் கொண்ட உறவுகள்
அறிகமுகத்திலேயே அகம் அறிந்து முகம் மகிழ்ந்து ஆயுள் வரை தொடரும்
புன்னகை பூக்களாகிய
நட்புகள்...
Super ??? appu
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
புன்னகைப் பூக்களாகிய நட்புகள் (உண்மையான)
நம்மைச் சுற்றி இருந்தால்
கூட்டி இருந்து முதன் முதலில்
சிறகை விரிக்கும் பட்டாம் பூச்சியின்
மகிழ்ச்சி போன்று நம் நட்பு மகிழ்ச்சியாக இருக்கும்:love::love::love:


எழுத்துப் பிழை இருக்கு
அன்பின் அடிப்படை 'ப்' போடாம விட்டு இருக்க பாருங்க டியர்
Friendshiple ithuellam sagajam pa
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top