• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நனியுண்டு நனியுண்டு காதல்- 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
:D :p :D
உங்களுடைய "நனியுண்டு
நனியுண்டு காதல்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
கல்பனாஏகாம்பரம் டியர்
பானுமா!! நன்றி!!??
 




kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
கதாபாத்திரங்களின் பெயர்கள் ரொம்ப சூப்பர்....

கோபக்காரன் என்று நினைத்தா இப்படி அவசரகாரனாகவும் இருக்கான் ??

இது தேவையா... ஆனாலும் கடைசியாக ஒரு சிரிப்பு சிரிச்சு எல்லாரையும் மயக்கிவிட்ட டா...??

மணிமேகலை இல்லையா ஜோடி ஆதிக்கு...

சீக்கிரம் சொல்லுங்கள் ....
சிரிப்பில் மயக்கிட்டானா?????
 




kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
Congrats kalpana dear, all the best, new story name nalla eruku, naniyundu naniyundu na Enna mean dear enaku teiala, hero ku love pudikada, hero name nalla eruku, nice update dear thanks.
நனி என்றால் மிகுதி.. ஹீரோவுக்கு காதல் ரொம்பவே பிடிக்கும்.. நன்றி!!??
 




kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
வாழ்த்துக்கள் அக்கா..???.. புது நாவலுக்கு...???
ஆதி சார் இவ்வளவு கோபம் ஆகாது...??
கருப்பு கிளியோபாட்ர அழகு...??? நீங்க சொன்னவிதம்... Like compass vechu vattam potta mari mugam...????
நிலவையே எத்தனை நாளைக்கு இழுப்பது..நன்றி!! ??
 




kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
ஆதித்த கரிகாலன் நல்லவன் முன் கோபியா
இருக்கானே
மணிமேகலை சுந்தர தெலுங்குல. மாட்லாடுற
அருமையான பதிவு கல்பனா
சுந்தர தெலுங்கு காதண்டி..
ஆதிக்கு தெலுங்கு தெரியாதே!! She is cheating.
நன்றி!!??
 




kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
ஹா..ஹா..சாச்சுபுட்டியே மச்சான்...
இப்படி மொத எப்பிலயே கிளியோபாட்ரா கிட்ட பல்பு வாங்கிட்டியே...:D
ஹாஹா..பல்ப் பட்டியல் நீளும்.??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top