நனியுண்டு நனியுண்டு காதல்! 13

#11
அருமையான பதிவு அக்கா...மணிமேகலையின் பதில் நடவடிக்கை என்னவோ... அருள்மொழியின் நக்கல் சிரிப்பில் அபாய மணி வேறு ஒலிக்கிறதே...
 
#15
அருமையான எபி. முந்தின காலம் ஆண்கள் காலில் மெட்டி போடுவது போல் ஆதி போட்டிருக்கின்றான் சூப்பர். தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பார்கள் இங்கு அருளும் ஆதிக்கு எதிரா இல்ல இருக்கான். மணியிடமிருந்து ஆதியைக் காப்பவர் யார். "அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்" என சரணடைய வேண்டியது தான்.
1557927767429.png
 
Top