Thanks a lot maha ka??????... break vittadhu la continuity enakkume vittu poiduchu maha ka..but , eppadiyo mudichutten ...enaku support panra , panna pora ellarukum thanks ka.... See u sooooon na romba maasam iruku nu solren ka????...ippa enjoy pannalam site laசூப்பர் டா.... ????
செல்லம் நடுவுல நீங்க படிப்பிஸ்ன்னு சடன் பிரேக் போட்டு போனதால உங்க பின்னாடி நின்னு உன் படைப்பை பாலோ பண்ண கூட்டமும் அவ்வளவு தள்ளி விட்ட தூரம் நின்னுடுச்சு டா... தள்ளி போனாலும் அவங்களுக்கு இருக்கும் ஆயிரம் தடங்களையும் மீறி திரும்பி தேடி தூசி தட்டி கொண்டு வந்து உன் ட்ராக்கில் சேரனும் அது தான் உன் கதைக்கு கிடைக்கும் வெகுமதி..... தேடி வரும்..... so .... சீ யூ சூன் மீன்...... புது வரவுன்னு புரிஞ்சிக்கோ வா மா ?? ஆல் தி பெஸ்ட் டியர் ?