• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நம்முள் ஒருத்தி-2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 55

நாட்டாமை
Author
Joined
Nov 9, 2021
Messages
76
Reaction score
90
ஹாசினி அண்ட் திவ்யா கான்வே யை யார் கேட்டது?????
யார் கேட்டு இருப்பார்கள்??🤔🤔
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
திவ்யா சொல்றது சரிதான் அதை புரிந்துகொள்ளவில்லையே ஹாசினி
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அட தேர்ந்தெடுத்த பைத்தியம், எவளோ செல்பிஷ் நீ, ச்சைக்🙄🙄🙄🙄

இவ அப்படியே ஜாலியா இருப்பாளம், கல்யாணமும் பண்ண கூடாது அவ அண்ணன், திவ்யா சொல்ற மாதிரி சொந்த வீட்டில் எப்படி இப்படி நடிக்க மனசு வருது😤😤😤😤.

அப்ப நீ கல்யாண விசயத்தில் மட்டும் இல்ல இன்னும் நீ உனக்காக யோசிக்க மாட்டேன்னு சொல்றது எல்லாமே நடிப்பு தான் இல்லையா, என்ன பொண்ணு நீ. அவங்க எவளோ கஷ்ட படுவாங்க🤐🤐🤐🤐

திவ்யா👌👌👌👌
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top